பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5442 கம்பன் கலை நிலை உருகு காதலின் ஒழுகுகண் ணிரினன் உவகை பருகும் ஆரமிழ்து ஒத்துளம் களித்தனன் பரிவால். (6) வான ரேசனும் விடனக் குரிசிலும் மற்றை ஏனே வீரரும் தொழுந்தொறும் ஆசிகள் இயம்பி ஞான காதனைத் திருவொடு நன்மனே கொணர்ந்தான் ஆண் மாதவர் குழாத்தொடும் அருமறை புகன்றே. (7) பன்ன சாலேயுள் புகுந்துடுே அருச்சனே பலவும் சொன்ன திேயில் புரிந்து பின் சூரியன் மருமான் தன் ஆன நோக்கினன் பன முறை கண்கள் ர்ே ததும்ப பின்னெர் வாசகம் உரைத்தனன் தபோதரில் பெரியோன். (8) முனிவர் வானவர் மூவுல கத்துளோர் யாரும் துனியுழந்திடத் துயர்தரு கொடுமனத் தொழிலோர் கனிமடிந்திட அலகைகள் நாடகம் நடிப்பக் குனியும வார் சிலைக் குரிசிலே என்னினிக் குணிப்பாம். (9) சித்திர கூடம் தீர்ந்து தென்திசைத் தீமை திர்த்திட்டு இத்திசை அடைந்துஎம் இல்லின் இறுத்தமை இறுதியாக வித்தக மறந்தி லேன்யான் விருந்தினே ஆகி எம்மோடு இக்கினம் இருத்தி என்ருன் மறைகளின் இறுதி கண்டான். (10) இங்கே திகழ்ந்திருக்கிற நிகழ்ச்சிகளையும் கிலைகளையும் வியந்து காணுகிருேம். அரிய பல உண்மைகளை அறிக்க மகிழ்கிருேம் (உலக பாசங்கள் யாவும் துறக் பரமனையே கருதி உருகி யிருக்கிற பெரிய தவமுனிவர் இராமன் வருவதை அறிக்கதும் உள்ளம் களித் து உவகை மீதுளர்ந்து ே .ே காணவேண்டும் என்று வேனவாவுடன் வெளியே வந்து வானவிதியை கோக்கி, :: உலகம் உய்யவந்த உயர்குல வீரா! ஈண்டு வருக! வருக! " என்று கைகளை மேலே நீட்டிக் காதல் உரிமையோடு கனிந்து வேண்டியிருக்கிருர் எகையும் விரும்பாக தவசி இக் குலமகனை மிகவும் விரும்பி வந்தவேண்டிகி/ம்ப து வியப்பைவிளைத்துகின்ற தி: —- த்ன்ன நேர் இலா முனிவரன். இராமனை நேரே காணவிழைந்த ஆவலோடு வந்த கிற்கும் கவரைக் க வி இவ்வாறு செவ்வையாக் காட்டியிருக்கிரு.ர். அரிய தவகிலேயில் யாரும் நிகரில்லாத பெரியவர் என்பது தெரிய வந்தது. கேர் இல்லாதவர் நேரே வந்து ஆர்வமாப் கிற்கின்ருர்,