பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5446 கம்பன் கலை நிலை சாலை சார்ந்தது. புனித L ITബ് தவக்குடிசிலை அடைந்ததும் கறிய மண மலர் களைக் கமண்டல நீரோடு வாரித் தெளித்து வாழ்த்தி இராமனை உள்ளே ஒர் ஆசனத்தில் இருக்கச் செய்தார். மனைவியும் தம்பி யும் மருங்கே அமர்ந்தனர். சாலைக்கு எதிரே விரிந்து பாக்த எழில் நிறைந்திருந்த பெரிய குளிர் பூம் பொழிலில் வானா வீரர் கள் யாவரும் தங்கியிருக்தனர். யாவரிடமும் பேருவகைகள் பெருகியிருந்தன. தாய அமைதி எங்கும் கோய்க் த கின்றது. ஞானமுனிவரும் மானவீரனும். சிக் கிரகூட மலையிலிருந்த முன்பு பிரிந்து போன பின்பு நடந்த காரியங்கள் தொடர்ந்த பேச சேர்க்கன. யாவரும் யாண்டும் செய்ய முடியாத அதிசயங்களை இராமன் செப்து வந்திருக்கலால் அக்க வி. க்திறல்களை வியக்க மகிழ்ந்த ஆர்வம் மீதார்த்து அருந்தவர் புகழ்ந்தார். திவ்விய நிலையில் உயர்ந்திருக்க சிறந்த ஞானசிலர் ஆகலால் அவருடைய யோகக் காட்சிகளா லும் உலக விசாரணைகளாலும் யாவும் அறிந்திருந்தார். நேரே கண்டதும் நெஞ்சம் கரைந்து கண்கள் நீர் கதம்ப இராமனிடம் அன்புரைகள் ஆடினர். உலகபாசங்கள் யாவும் துறக்க உயர்ந்த ஞானமுனிவர் தன் பால் பேரன்புகொண்டு பேசிய புகழ் மொழி களைக் கேட்டு இராமன் உள்ளம் கூசினன்; உரிமையான பதில் உரைகளை மதி நலங் கனிய அதி விசயமாக் கூறினன். இமாமன் கூறியது மின்னேஏர் உழையி னனும் விரைமலர்த் தவிசி னுைம் கின்னேயே புகழ் தற்கு ஒத்த நீதிமா தவத்தின மிக்கோய்! உன்னேயே வணங்கி உன்றன் அருள்சுமங்து உயர்ந்தேன் மற்றிங்கு என்னேயே பொருவும மைந்தர் யான் அலாது இல்லே என்ருன். கேன்னை வியக்க புகழ்ந்த பரத் தவாசரை நோக்கி இராமன் இவ்வாறு பதில் உ ைக்திருக்கிருன். உரைகளில் அரிய உணர் |வொளிகள் பெருகி வந்துள்ளன. வியனை விநயமொழிகள் நய னும் கண்பும் சுரந்து பயனும் பண்பும் கிறைந்து மிளிர்கின்றன. சிவபெருமானும் பிரமதேவனும் உவந்து புகழத்தக்க அருந்தவக் குரிசிலே' என்று அந்த ஞான முனிவரை இக்க