பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 5449 மதி நுட்பங்களைக் காணுகிறேன் என்னும் இது இங்கே காண வுரியது. காணுத அதிசயங்களை ஞானம் எளிதே காண்கிறது. மனிதன் அறிவால் உயர்ந்துள்ளான்; அந்த அறிவு பரி பூரணமாய்த் தெளிக்க உண்மை கோப்ந்து ஒளி வீசி வருவது ஞானம் என வந்தது. புனிதமான அந்த மெய்யுணர்வையுடைய வர் மெய்ஞ்ஞானிகள் என உயர்ந்துதெய்வ ஒளிகளாய்ச் சிறந்து திகழ்கின்ருர். வையமும்வானமும் அவரை வணங்கிவருகின்றன. இத்தகைய தத்துவ ஞானிகளுள் தலைசிறந்துள்ள பரத்து வாசர் கமது சக்தியமூர்த்தி யாகிய இராமனை எதிர்கொண்டு அழைத்து முதிர் போன்போடு உபசரித்துப் போற்றுகின்ருர். அரிய ஞானியும் பெரிய விரனும் தவச்சாலையில் அமர்ந்து உரிமையோடு இனிய உரைகள் ஆடுகின்றனர். வாய்மொழிகள் அன்பு சுரங்க பண்பு கிறைந்து இன்ப கலங்கள் கனிந்து வரு கின்றன. ஆன்ம வுணர்வுகள் மேன்மையாய் மிளிர்கின்றன. முனிவரோடு இனிது பேசிவக்க இராமன் முடிவில் விடை பெற நேர்ந்தான். விரைந்து அயோத்தியை அடைந்து தம்பி பர த&னக் காண வேண்டும் என்று வேணவாவோடு மேவியுள்ள நம்பி விடை கரும்படி வேண்டவே மாதவர் ஆதரவோடு மறுத் கார். அன்று அங்கே தங்கி யிருக்குமாறு அன்புடன் கூறினர். விருந்தினே ஆகி எம்மோடு இத்தினம் இருத்தி. அந்த அருந்தவர் இவ்வாறு இப் பெருந்தகையை விரும்பி வேண்டியுள்ளார். சிறந்த ஒரு விருந்து செய்ய வேண்டும் என்று அவர் உள்ளன்போடு கருதியுள்ளதை இவ் வுரையால் உணர்ந்து கொள்கிருேம். பேரன்பு பேச்சில் தெரிய வந்தது. என் விருக்கை அருந்தி இன்று என்னேடு இங்கே க ங் கி இருக்க வேண்டும் என்று அம்மா கவர் வேண்டவே இக் கோ மகன்திகைத்தான். கொடுத்துப்பழகின வன்கொள்ளநாணினன்.” பெரிய சேனைகளோடு வந்துள்ள சக்கரவர்த்தித் திருமக வைக்குச் சிறிய குடிசையில் யாதொரு பொருளும் இல்லாமல் வறியராயுள்ள முனிவர் விருந்து புரிய விழைக்க மொழிந்தது எல் லார்க்கும் மிகுந்த வியப்பை விளைத்து கின்றது. அதிசயமான இகைப்புகளும் வியப்புகளும் அனைவரிடமும் விரிக்க கின்றன. 682