பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5143 வ.தும், கொலையுண்டு சாவதும் அவருடைய தலைமைச் செருக், kం கிலைமைக் கிறுக்குகளாப் நிலவி நிற்கின்றன. War is the trade of kings. (Dryden) போர் அரசர்களின் வியாபாரமாயுள்ளது என ட்ரைடன் வன்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். war is the child of pride, and pride the daughter of riches. (Swift.) போர் செருக்கின் சேய், அந்தச் செருக்கு செல்வத்தின் மகள் என இது குறித்துள்ளது. அகங்காரம், இறுமாப்பு, கருவம், விண் பிடிவாகம் முதலிய திமிர்களே அரசர்களிடம் அமர்களை வளர்த்து அழிவுகளை விளைத்துவிடுகின்றன. யாண்டும் கலங்காத நீண்ட கெஞ்சச் செருக்கே இலங்கை வேங் தனது குடியைக் கெடுத்து அவனைக் குலத்தோடு அழிக் து வருகிறது. தனக்கு நேர்ந்துள்ள கொடிய அழிவுகளை யெல்லாம் யாதும் கவனியாமல் எப்படியாவது எதிரியை வென்றுவிட வேண்டும் என்று ஆங்காரத்தோடு மூண்டு அமராடி வருகிருன். உக்கிர வீரமாய் உருத்துப் போராடி வருகலால் அ வ ன் கடுத்து ஏவிய பானங்கள் மாதலியைத் துளைத்தப் போயின. கனது சாரதி மார்பில் உதிரம் ஒழுகி ஒடுவதைக் கண்டதும் இராமன் உள்ளம் பரிந்து பெரிதும் உருகிப் பகைத்தான். மாதலி மார்பில் தைத்தன --- இலக்குவன் மார்பின் வேலினும் வெம்மையே விளேத்த. முன்னம் இராவணன் ஏவிய வேல் இலக்குவன் மார்பில் பாய்ந்து போயது; அவன் மாய்ந்து வீழ்ந்தான்; பின்பு தெய் வாதீனமாய்ப் பிழைத்து வங்கான், தனது அருமைத் தம்பியின் மார்பை ஊடுருவிப்போன அந்த வேலினும் மா.கலியின் மார்பில் பாய்ந்த கூரிய கோல் இராமனுக்குப் பெருங் துயரை விளைத் , து; எனவே தன்னைச் சார்ந்தவர்கள் பால் இவ்விர நாயகன் கொண்டிருக்கும் அன்பும் ஆர்வமும் சன்கு அறிய வந்தன. காகுத்தன் கடும்போர். தன் தேர்ச் சாரதியின் மார்பில் குருதியைக் கண்டதும்