பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.454 கம்பன் கலை நிலை கோளும் சீரிய விவேகமும் ஒருங்கே தெரியச் சாயகம் உவமை யாயது. அதி மேதையின் கதிவேகம் அதிசயமாயது. கங்கை வேகத்தைப் பிற்படுத்திக் தனது ஆண்டவன் பாண வேகத்தையும் பின் ஆக்கி அனுமான் முன் நோக்கி வானவிதி யில் போயிருக்கிருன்; கருமமே கருக்காய்க் கருமவீரன் சென் மது வென்றியின் விளைவாய் வியந்து கயத்து காண வந்த தி: சிந்தை பின்வரச் செல்பவன். இந்த வாசகம் சிந்திக்கத் தக்க து; வெளியே தெளிவா விளக்கிச் சொல்ல இயலாதது. வான வெளியில் போகின்ற மானவிசனேக் குறித்து இரண்டு உவமானங்கள் கூறி விளக்கி ஞர்; அவ்வளவோடு அமையாமல் இறுதியில் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். வளியும் வாளியும் மனமும் இனமா அறிய வந்தன. ஒரு புனித உயிரை இனி த பாதுகாக்கவே அனுமான் அதி வேகமாய் அவாவிப் போகின்ருன்; சிறிது பொழுது தாமதம் ஆளுஅம் பெரிய அழிவு நேர்ந்துவிடும்; யாகொரு ஊறும் ஊராத வாறு வீரமாருதி வேகம் விருேடு மேலேறிப் போகிறது. முன்னம் சொன்னபடி அண்ணன் வர வில்லையே! என்.று வருந்தி பரதன் இறந்தபடுவான்; அவ்வாருன கேடு கோாதபடி விரைந்த போக வேண்டும் என்று வேணவ வோடு வானவிதி ல்ெ அதிவேகமாய்ப் பறந்த போகிருன்; எவ்வளவு வேகித்தச் சென்ருலும் உயிர் ஆவல் முக்தித் தாவுகிறது; உள்ளம் கடித்தப் இந்தி வாவுகிறது; அந்த I TఙT F மருமம் இங்கே தெரிய வங்கள் முனிவர் புரிந்த இனிய தெய்வ விருங்கைச் சிறிதம் அருச் தாமல் எதையும் வெறுத்தக் கருமமே கருத்தாய் அனுமான் உரிமையோடு திருவயோத்தியை நோக்கிக் கடுவேகமாப் வரு வதைக் கருதி யுணருந்தோறும் நம் உள்ளம் உ ருகி வருகிறது. இராம பத்தியும் உறுதி யூக்கமும் ஞான வைசாக்கியமும் இந்த மான விரனிடம் மகிமை நிறைந்து மாண்பு புரிந்துள்ளன. (எல்லாக் காரியங்களையும் எவ்வழியும் செவ்வையாப்க் கருதி வருகிருன். காலம் கருதி இடம் உணர்ந்து வலி தெரிந்து நிலை தெளித்து அரிய வினைகளை விசயமாக் செப்த விறலுடன் வருக - |லால் கரும வீரன் என்று யாண்டும் பெருமை மிகப் பெற்ருன்)