பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5457 வண்ணன் இன்னும் வரவில்லையே என்று கண்ணிர் மல்கி மறுகி மயங்கி உருகி உயங்கி உயிருகளத்து துயருழந்துள்ள போது தான் ம ய ர இருந்து வந்த அந்த ஒலி இவன் காதில் விழுந்தது. விழவே அரிய இனிய அமுதம் உண்டவன் போல் உள்ளம் களித்துத் தள்ளி எழுத்தான்; தன் எல்லையில் உள்ள குடிசனங்களுக்கெல் லாம் கோமகன் வரவைக்குறித்து அறிக்கை விடுத்தான்; எப் பொழுது காணலாம்? எவ்வழி வருவாம்? எங்கே எதிர் கொள்ள வேண்டும்? என்று இன்னவாறு எண்ணி ஆலோசித்து முதிர் காதலோடு யாண்டும் எதிர்பார்த்து மூண்டு நீண்டு நின்ருன். கானகம் போன மான விரனேக் காணவில்லையே என்ற கலக்கம் நீங்கியது; கண்டு கொள்ளலாம் என்னும் கழி பேரு வகை விழுமிய நிலையில் வியன மண்டி ஒங்கி கின்றது. கங்கைத் துறைவன் இங்கனம் அங்கே களித்து கிற்கும்படி * ஒலிக்க விட்டு அனுமான் வான வீதியில் வாவி வருங்கால் திரு வயோத்தியில் பரதனது கிலே பரிதாபமாய் விளைந்து விரிந்தது. I இன்றிசைக்கு இடமாய இராகவன் தென்திசைக் கருமசி செயல் செப்பினும்; அன்றிசைக்கும் அரிய அயோத்தியின் கின்றிசைத்துள தன்மை கிகழ்த்துவாம். காவிய சீவியத்தை ஒவிய உருவமாச் செய்து வருகிற கவிஞர் பிரான் மேவிய கிகழ்ச்சிகளை இங்கனம் விளக்கியுள் ளார். எல்லைக் கோணங்களே இனிது காட்டி வருவது எழிலை மீட்டி வருகிறது. முடிப்பும் எடுப்பும் உவப்பை யூட்டுகிறது. அரிய கீர்த்திகளுக்கெல்லாம் உரிய கிலேயமாயுள்ள இராக வன் கென் திசை நோக்கிச் சென்று கிக்கு விசயங்கள் செய்து வெற்றி விருதுகள் பெற்றுச்ைேகயைச் சிறை மீட்டி உற்ற கணேவர்களோடு மீண்டு வந்த இடையே பரத்து வாசருடைய ஆச்சிர மக்கில் தங்கியிருக்கும் நிலையை இதுவரை கூறினேன்; இனிமேல் அயோத்தி அயலே அ ரி ய விரத சீலனப் அண்! ண%னயே கருதி உருகியுள்ள பாகனது சரித நிலைகளைச் சொல் லப் போகிறேன் என்று கவி தொடங்கி யிருக்கிரு.ர். சரித்திர நிகழ்ச்சிகளை நினைவுறுத்தி நூலை ஆக்கி வரும் திறம் கலா விளுேகமாய் விரிந்து மேலான சு வைகளே விளேத்தருளுகின்றது. Pr*- ifTi-ra