பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5458 கம்பன் கலை நிலை மூக்ானகத்தில் வாசம் செய்யப் போவதாக வெளியே காட் டிப் போப் வானகத்தையம் வையகத்தையும் உப்பச் செப்து இராமன் வந்திருக்கிருன் அங்க வரவில் அக்தம் இல்லாத புகழ் கள் அவனை அடைந்திருக்கின்றன; ஆகவே இசைக்கு இடமாய இராகவன் என இசையின் தொடர்பை இனித இசைத்து அருளி ஞர். உலக உள்ளங்கள் உவந்த பாடும் புகழ் இசை என வந்தது. C இசையே புகழும் மொழியும் நாதமும். (பிங்கலங்தை) இசையைக் குறித்துப் பிங்கல முனிவர் இங்ங்னம் கூறி யிருக்கிருள். இனிய கானத் தோடு கலந்து வருவது என்னும் குறிப்பை இசை என்னும் சொல் இனிது விளக்கி கின்றது. மேலோருடைய வாய்மொழிகளிலும் அநூல்களிலும் காவி யங்களிலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் இராமனுடைய புகழ் ஒளி மிகுந்து சுவை சுரக் யாண்டும் உவகை புரிக் த வரு வதை யாவரும் உணர்ந்து வருகின்றனர். வசை யாதும் படி யாத செடிய மகிமை கோப்க்க இசை ஆதலால் திசைகள் தோறும் ஒளி வீசித் திவ்விய சோதியாய்த் திகழ்கின்றது. கல்வி, கொடை, சீலம், ஞானம், வீரம் முதலிய விழுமிய கிலைகளால் புகழ் விளைந்து வரும்; ஒவ்வொரு வகையிலேயே எவரும் புகழ் அடைந்து வந்துள்ளனர். இராமனே, எல்லா வகையிலும் எல்லையில்லாமல் இசை பெற்று கின்றுள்ளான். மனிக உருவில் மருவி யிருந்தாலும் தேவரும் வியந்து புகழும் திவ்விய கீர்த்திகளோடு இக் கோமகன் சிறந்த திகழ்கின்ருன். சிறந்த கவிஞர்கள் உவந்து பாடும் உயர்ந்த நிலைமையை இராமன் அடைந்திருப்பது போல் வேறு எ வரும் அடையவில்ல்ை. - - கவி அமை கீர்த்தி வாய்ந்த காகுத்தன் என இராகவனே ாளும் உலகம் உவந்து புகழ்ந்த போற்றி வருகிறது. அரிய காரியங்களை ஆற்றியுள்ளமையால் பெரிய ர்ேத்திகள். அப் பெருமான் பால் மிகவும் உரிமையோடுபெருகி வந்துள்ளன.) தென்திசைக் கருமச் செயல். கருமவீரன் புரிந்துள்ள கரு ம ங் க ளே எல்லாம் கருதி உணர்ந்து கொள்ளுமாறு இது மருமமா விளக்கியுள்ளது. திசை யைக் குறித்துக் காட்டியது விசய வெற்றிகள் விளைந்துள்ள கில