பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5459 மண்டலத்தை நினைந்து பலவும் நலமா உணர்ந்துகொள்ளவந்தது. அரசுமுடி துறக்க தனது நிலமண்டலத்தை விட்டு நீங்கி மலைகளும் காடுகளும் வனங்களும் கடந்து மறு மண்டலம் புகுந்து கொடிய திறலுடைய செடிய ரெக்கர் குலங்களே அடி யோடு கருவறுத்து அதிசய வெற்றியுடன் அகில வுலகங்களும் துதிசெய்த போற்றக் கோதண்டவீரன் மீண்டு வந்துள்ளான்; இந்த ஆண்டகை ஆண்டு ஆற்றியுள்ள அரிய பெரிய செயல்கள் யாவும் ஒருங்கே ஒர்ந்த தேர்ந்து கொள்ளக் தென்திசைக் கருமம் என நன்கு இசைத்த இசையை விளக்கியருளினர்.) திசைகள் தோறும் சென்று கிக்கு விசயங்கள் செப்து தேவரும் எவல் புரிய யாவரும் எதிரில்லை என்று இறுமாந்த மூவகை உலகங்களையும் ஆண்டு வந்த இராவணன் மாண்டு மடிய நூறிக் கென்குடும் கன்னடாக்கி மீண்டு வந்திருக்கும் மேன்மையும் பான்மையும் தெரியத் தென்திசை இங்கு நன்கு இசைக்கு வக்கது. போன வழி புகழ் ஒளியாய் நின்றது. கன்துணைத் தம்பியும் தானும் தையலும் 2ちルダ தென்திசை நெறியின ச் சேறல் மேயின்ை. கிளேகண்டு 141) இராமன் இவ்வாறு முன்னம் சென்றிருத்தலால் அங்கத் திசை ஈண்டு மீண்டும் இசையோடு நேரே காண வந்தது. தென்திசைக் கருமத்தில் கருமம் கலை எடுத்துள்ளமையால் அ.க வென்றி விருேடு என்றும் கின்று நிலவும் இசையை விளைக் தருளியது. விளைந்துள்ள கீர்த்திப் பிரகாசம் விண்ணும் மண்ணும் விரிக் து பரந்துள்ளது. புகழ்த்திரு உவந்து குடியிருக்கும் அழகிய கோயிலாப் இராகவன் ஒளி மிகுந்துள்ளமையால் 'இசைக்கு இடன்' என கின்றன். குறிப்பு மொழிகள் கூர்ந்த சிந்திக்கத் தக்கன வீரநாயகனுடைய சரிதம் பார காவியமாய்ப் படர்ந்த விரிந்துள்ளமையால் தொடர்புகள் இடையிடையே கி னே க் து o கொள்ள வந்தன. நினைவுக் குறிப்புக்கள் நிலைமைகளை மருவின. அயோத்தியா காண்டத்தின் நகர் நீங்கு படலத்திலிருந்து மீட்சிப்படலம் வரையும் கடந்துள்ள சரித்திர நிகழ்ச்சிகளைக் காட்சிப் படுத்தி முடித்து விட்டு அடுத்த பகுதியைக் கவி கொ டுத்து ஆரம் பித்திருக்கிரு.ர். செயல் முறை உயிர்கலையாயுளசி.