பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 546 L யிருப்பான். இராமாயணம் பிறக் கிராது. இராம காவியம் ஆகிய தேவ அமுதத்தைச் சிவகோடிகள் அனுபவிக்கும் படி இந்த அனுசன் அயல் அகல நேர்ந்தான். அவன் பிரிய யாவும் மே.வின். பாட்டன் வீட்டுக்குப் பாகன் போக நேர்ந்த போதே இரா மன் காட்டுக்கு வங்கான் என்று கருமகேவதை உள்ளம் களித்து உவகை மீதார்க்க கின்ற த. வானவர் செய்த மாதவம் பரதனைக் கே.கய சாட்டுக்குப் போகச் செய்து இராமனேக் கானகத் தக்கு கொண்டு போயது தருமமும் தவமும் மருமமா மருவியுள்ளன. தம்பி மீண்டு வக்க தம் கம்பிக்கு நேர்க்கதை அறிந்து நைந்து துடித்தான். உள்ளம் பதைக்து உருகி அழுதான் ; கண்ணிர் வெள்ளம் பொருகி ஒட விரைந்து எழுங்கான், ன ப் படியும் அண் னலை அழைத்து வந்து விட வேண்டும் என்று ஆவலோடு ஆ 'ஒ' கம் போனன் : முன்னவன் போன வழியே தொடர்ந்து கடந்து கங்கையை அடைக்கான். அந்த நதியின் கலேவனை குகன் இவ னேக் கண்டான்; முதலில் ஐயம் கொண்டான்; பின்பு தெளிந்து அன்பு மீதுளர்ந்து புகழ்க் கான். அவன் காணும் போது இவன் இருக்க கோலத்தைக் கண்டு கண்ணிர் சொரிந்த அழுதான். இவ ைைடய உடையும் உருவும் உளமும் உயிரும் அவனுடைய மொழி களால் தெளிவாக் கெரிய வங்கன. அயலே வருவன கானுக. வற்கலேயின் உடையானே; மாசு அடைந்த மெய்யானே; நற்கலையின் மதி என்ன நகை இழந்த முகத்தானே: கற்கனியக் கணிகின்ற துயரானேக் கண்ணுற்ருன் விற்கையில்கின் அறு இடைவிழ விம்முற்று கினருெழிந்தான். நம்பியும்என் நாயகனே ஒக்கின் ருன்; அயல் கின்ருன் தம்பியையும் ஒக்கின் ருன் தவவேடம் தலைகின் ருன்; துன்பம் ஒரு முடிவில்லை; திசைநோக்கித் தொழுகின் ருன்; எமபெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்ருன். (குகப்படலம், 29, 30) பாக லுடைய பரிவும் பண்பும் உருவும் பிறவும் இங்கே உணர வந்துள்ளன. வற்கலை என்பது துறவிகள் உடுத்துகிற கவ உடை. மரவுரி என வழங்குவர். நீராடல் இன்றித் தரை யில் படுத்திருக்க மையால் உடல் முழுவதும் புழுதி படிந்திருச் தது. யாதொரு மாசும் அடையாக தாய மனம் உடையவன்