பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54.62 கம்பன் கலை நிலை மாசடைக்க மெய்யனுப் மறுகியிருந்துள்ளான். கலைகள் முழு வதும் நிறைந்து பூரண சந்திரன் போல் எழில் மிகுந்து ஒளி சிறந்து பொலிவடைந்திருந்த முகம் மலினமாய்ச் சோகம் தோப்ந்து கின்றது. அகம் மறுக முகம் கருதியது. கல் கனியக் கணிகின்ற துயரான். பர கனுடைய உள்ளக் கயரை இது கெள்ளக் .ெ த ளி ய விளக்கியுள்ளது சொல்லால் உணர்க்க முடியாக துயரை நிலை யைக் கல்லால் உணர்த்தியிருப்பது கருதி யுணரவுரியது. பிற உயிர்கள் படுகிற துயர்களைக் கண்டு இரங்கி யருளுவது சிறந்த மனிதர் இயலாம். இரங்காமல் கொடுமை மண்டிக் கடு மையாயிருப்பது இழிக்க வன் னெஞ்சர் கிலேயாம். இரக்கம் அற் றது அரக்கத் தன்மையாம். பொல்லாத அந்த உள்ளம் உடைய வர் கல் நெஞ்சர் என்று இழிவாப் எள்ளி இகழப்படுவர். (கில் உயிர் உணர்ச்சி இல்லாதது, மிகவும் கடினமானது; அத்தகைய கல்லும் பர கன.த. தயரை க் க ண் ட ல் கனிந்து குழைந்த உருகிவிடும் என்பது இங்கே கெரிய வந்தது. கல் கனி யக் கணிகின்ற துயர் என்றதில் கனிக் தள்ள அவலச் சுவையை அகவுணர்வால் அறியலாமே அன்றி அயலே சொல்ல இயலாது. அரிய அரசகுலக் குரிசில்; பெரிய செல்வ வளங்கள் எங்க் னும் நிறைந்துள்ளன; இனிய சுகபோகங்கள் எவ்வழியும் திவ் விய கிலேயில் செழித்திருக்கின்றன; இவ்வாறு இருந்தும்இஎல்லை யில்லாத துயரங்களை யுடைய வனப் இக்க கல்ல கோமகன் நைக் திருக்கிருன். இன்பம் எல்லாம் இன்ப நிலையமான அண்ணனைப் பிரிந்தமையேயாம்; ஆகவே இவனது அன்பு கிலே வெளியே தெளிவாய்த் தெரிய வந்தது. பரிவின் தன்மை உருவு கொண்ட வளுப் மறுகி உருகித் தமையன காடி ஒடி வந்துள்ளான் உள்ளம் தாயகுய்ப் போன்போடு வந்துள்ள இவனது உண் மை நிலையை உணர்க்க தம் குகன் உயிர் உருகி கின்ருன் பருகு காதலோடு பரிந்து நோக்கி உறவா உள்ளம் உவந்த வியக்கான். கம்பியும் என்காயகனை ஒக்கின்ருன்; அயல்கின்ருன் தம்பியையும் ஒக்கின்ருன். H உருவ நிலைகளை நோக்கி குகன் உரிமையோடு மகிழ்க்க