5464 கம்பன் கலை நிலை பாரதத்தில் ஐம்புலன் களும் போல்" (பழம்பொருக்க, 21) என்ற பாட்டும் இராமாயணத்தில் வந்து எதிரே தொழுதானை என்ற இக்கக் கவியும் கருக்க வாகம் உடையனவாய்ப் பெருக்க முற்றிருத்தலால் பலர்க்கும் மனப் பாடமாயுள்ளன. எல்லாரு டைய சிந்தனைகளையும் கவர்ந்து மல்லாடச் செய்து வருகின்ற இதனை ஈண்டு நாம் உல்லா சமா உவந்த சிந்திக்க நேர்ங்கள்ளோம். தொழுதான், வணங்கின்ை, அடி வீழ்ந்த்ான், தழுவினன் என யாவும் வினையாலணையும் பெயர்களல் மேவியுள்ளமையால் பொருள் கானுவதில் மருள்கள் மருவ நேர்ந்தன. உள்ளம் குழம்பவே உரைகளும் பொருள்களும் குழம்பலாயின. கெளி வாக அமைந்துள்ள மொழிகளின் வழியே கேரே விழியூன்றிச் சென்ருல் பொருள்களை யா வரும் எளிதே கண்டு கொள்ளலாம். வந்து தொழுதான் குகன். தொழுத அவனே வணங்கின்ை பரதன். வணங்கவே அவன் இவன் அடியில்விழுந்து பணிந்தான். பணியவே குகனே எடுத்து இக்குமரன் கழுவி மகிழ்ந்தான். இயல்பாப் நிகழ்ந்த செயல்கள் நயமா அறியவந்துள்ளன. குகன் முதலில் பரதனைச் சந்தேகமா நினைத்தான். இராம பிரானுக்கு மாறுபட்டு வந்திருப்பானே என்று வேறுபாடு கொண்டான்; உருவ கிலையை ஒர்ந்து கண்டான்; உள்ளம் தெளித்தான்.உழுவலன் பால் உருகி உரிமையாய் மொழிக்கான். எப்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு? தான் பிழையாய் எண்ணியது பெரும் பிழை என்று குகன் அகம் தெளிக் தள்ளான்; அந்த உண்மைவை இந்த உரைகள் நன்கு உணர்த்தி யுள்ளன. வழிவழியே பெருக்ககைமைகள் கிறைந்து விழுமிய நிலையில் விளங்கி வந்துள்ள உயர்க்க கோக் குடியில் பிறந்த சிறக்க குலமக்களிடம் பிழைகான நேர்ந்தகே இழித்த புலையாம் என உள்ளம் சாணி இரங்கி யிருக்கிருன். 'இவ்வாறு நெஞ்சம் கெளித்தவன் நேரே வந்தான்; இருகை களையும் குவித்து இனிது தொழுதான்; அதனை உரிமையோடு கலை
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/354
Appearance