பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5468 கம்பன் கலை நிலை உருகி உரையாடி யிருக்கிருன். தனக்கு உரிமையாய் வ க் க பெரிய அரச பதவியைக் கொடிய தீவினை என்று வெறுத்து விலகி அண்ணனையே விரும்பி ஆர்வம் மீதுார்ந்து க ண் ணி ர் சொரிக்க காண வந்துள்ளான்; அந்த மன நிலையை எண்ணி எண்ணி நெஞ்சம் கரைந்து நெடிது வியந்த நீண்ட பாசமாய்ப் பாதனைக் குகன் ஈண்டு உவந்து பாராட்டியிருக்கிருன். க்ோயும் தங்கையும் கக்க கரணி என்றது. அது வந்த வரவைச் |சிங்தனை செப்த வந்தது. இந்தவாறு எப்திய பெரிய சுகபோகங் ఊడిm எந்த மைக்கனும் வேண்டாம் என்று இகழ்ந்த தள்ளான். அரிய துறவிகளிடமும் பெரிய ஞானிகளிடமும் காண முடியாத அதிசய கிராசையைப் பாகனிடம் கண்டமையால் பரவசமாய்த் ததித்தான். உள்ளத்தின் வியப்புகள் உரைகளில் தள்ளின்.) இன்ப சலங்கள் யாவும் தறந்து உணவும் உறக்கமும் இன்றி அண்ணனையே கருதி உருகிக் கண்ணிர் பெருகி வழிய இப்புண் னியத் தம்பி வழி கடந்து வந்துள்ள பரிதாப நிலையை எண்ணி உணர்வார் எவரும் கண்ணிர் சொரிந்து கரைந்து உருகுவார். - என்பும் உருகும் அன்பு கிலையை இக்கத் தம்பியிடம் கண் டது போல் உலகில் பிறந்த எக்கத் தம்பியிடமும் யாரும் கண்ட தில்லை. அதிசய நிலைகளைக் காணவே குகன் மதி மறந்து துதி செய்ய நேர்ந்தான். பரவச நிலை உரையில் ஓங்கி எழுந்தது. ஆயிரம் இராமர் கின்கேழ் ஆவரோ? பரதனுடைய குனர்ேமைகளில் உள்ளமும் உயிரும் பறி போய்க் குகன் உருகியுள்ளமையை இவ்வுரையால் உணர்ந்து கொள்ளுகிருேம் இராம பத்தியில் கலைசிறந்துள்ள குகனுடைய வாயிலிருக்க இப்ப்டி வார்க்கைகள் அம்புதமா விரிக்க வந்திருக் கின்றன. இவ்வாறு பேச சேர்ந்தது பெரிய அதிசயம். தன் கண்ணினும் உயிரினும் இனியனுக இராமனை எண்ணி யுள்ளவன்; அக்கப் புண்ணிய மூர்த்தியை எண்ணுங்கோறும் கண்ணிர் சொரிந்து கரைந்து உருகி யாவும் மறந்து விடுபவன். 'அஞ்சன வண்ணன் என் ஆர் உயிர் நாயகன்' என்றுயாரிடமும் கூறி நீராளமாய் நெஞ்சம் கரைந்து நேயம் மீதுணர்ந்து வருபவன். எவ்வழியும் யாண்டும் உழுவலன்பே உள்ளமாயுள்ளவன் ஈண்டு