பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 547 l. யனே என்று சிங்தை உருகி இக்கவாறு உழுவலன்போடு ஒழுகி வந்தவர் பர கனக் கவிர வேறு யாரும் இலர். சகோத வாஞ்சைக்கு உலகம் அறிக்க சான்ரு ப் இக் குலமகன் கலைமை எய்தி நிற்கின்ருன் இனிய குணங்கள் அரிய பெரிய புகழ்களை அருளி யுள்ளன. தகைமை வளர மகிமை வளர்ந்தது. நீதியும் நேர்மையும் நீர்மையும்நெறிமுறையே கிறைந்துள்ள மையால் இந்த இளவல் இடம் அளவில்லாக அதிசய மகிமை கள் அடைய சேர்ந்தன; அகல்ை உலகம் துதிசெய்து வருகிறது. or சேண்உயர் தருமத்தின் தேவு, செம்மை ஆணி’ என்.டி பாகனே இராமன் உளம் உருகிப் பாராட்டி யிருக்கிருன். ஆகவே அவனுடைய உயர் கிலைகளை எல்லாம் ஒருங்கே உணர்ந்து கொள்ளலாம். மனச் செம்மையும் நீதியும் மருவிய பொழுது அக்க மனிதனிடம் தெய்வத் தன்மைகள் பெருகி வருகின்றன. வரவே திவ்விய சோதியாப் அவன் சிறந்த திகழ்கிருன் He layeth up sound wisdom for the righteous: he is a buckler to them that walk uprightly. (Bible) "நீதிமான்களுக்கு இறைவன் இனிய ஞானக்கை அருளுகி ருர்: நேர்மை யாளருக்கு அவர் வலிய பாதுகாவலா யிருக்கி ருர்’ என்னும் இது இங்கே அறிய வுரியது. சல்ல இயல்புகள் அமைந்த போது அங்கே எல்லாம்வல்ல ஈசனுடைய அருள் ஒளி கள் பரவி மிளிர்கின்றன. அதிசய மகிமைகள் வருகின்றன. சிறந்த குணங்கள் அமைந்த பொழுது மனிதன் உயர்ந்த தெய்வமாப் ஒளி வீசி நிற்கிருன். இனிய நீர்மை மருவவே. அரிய சீர்மைகள் பெருகி வருகின்றன. மலர் மனத்தால் மாண்புறுகிறது; மனிதன் குணக் கால் மகிமை புறுகிருன். உயர் குணத்து உரவுத் தோளாய்! பாதனைக் குகன் இவ்வாறு விளித்திருக்கிருன் நேரே உணர்ந்த தன்மைகள் உரை களில் வெளியாயப் வங் தன. இனிய நீர்மைகளோடு அரிய تلاق" r மும் உடையவன் என்பது கெரிய வக்கது. அண்ணன் எதிரே வெண்ணெப் போல் உருகுகி முன்; அயலார் எதிரே கிண்ணிய மலைபோல் திடமாப் க்திறல் மண்டி கிற்கிருன். உரவு= உறுதியான வலி. அன்பும் அறிவும்