பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54.72 கம்பன் கலை நிலை அமைதியும் ஆண்மையும் அதிசய நிலையில் உடையவனேக் குகன் துதி செய்திருப்பது மதிநலம் கனிந்து விதிகியமங்களை விளக்கி கின்றது. அரசிளங்குமானது வரிசை தெரிய வந்தது. இவ்வாறு உரிமை கூர்ந்து உழுவ லன்போடு உரையாடி கின்ற குகனப் பரதன் உவந்து கோக்கினன்: எம்பெருமான் இங்கே வந்திருந்தபோது முன்பு எங்கே தங்கி யிருந்தார்?" என்று அந்த இடத்தைக் காண விரும்பி ஆவலோடு கேட்டான். = பரதன் வினவியது. அவ்வழி அவனே நோக்கி அருள்தரு வாரி அன்ன செவ்வழி உள்ளத்து அண்ணல் தென் திசைசி செங்கை கூப்பி எவ்வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் இவ்வழி விர! யானே காட்டுவல் எழுக என்ருன். கானகம் நோக்கி வந்தபோது கங்கா நதியின் வடகரையில் முன்னம் இராமன் தங்கியிருந்தான். அங்கே வந்துதான் குகன் போன் போடு முதலில் இராமனைக் கண்டு மகிழ்க்தான். பொழுது அடைந்த பின்பும் பிரிக்க போக மனமில்லாமல் இரவு முழுவதும் பரிவு கூர்ந்து உரிமையோடு அயலே பாதுகாத்து கின்ருன். அன்று அண்ணன் தங்கியிருக்க அங்க இடக்கை இங்கத்தம்பி இன்று காண விழைக்க வேணவாவுடன் கேரே வினவினன். எவ்வழி உறைந்தான் நம்முன்? அந்த வேட்டுவனே நோக்கி இந்த வேங்கன் மகன் இவ்வாறு கேட்டிருக்கிருன். கேள்வி கிலே கிழமை கோப்ந்து வந்துள்ளது. எம்முன் என்று கேட்டிருக்கலாம்; செய்யுளும் மோனையோடு தோய்ந்து சுவையா அமைந்திருக்கும்; அவ்வாறு கேட்கவில்லை. - நம்முடைய அண்ணு என்ற தன்மைப் பன்மையில் குகனே պա தழுவிக் தெழுதகைமையோடு வினவியுள்ளான். அந்த உண் மையை நம்முன் என்னும் கயமொழி நலமா உணர்த்தியுளது பெருக்ககவும் பேசு க்திறமும் அரிய விநயமும்பரதனிட ம்பெருகின் தனது தமையனை இராமன் குகனே உறவுரிமையுடன் கழு வித் துணைவனுக் கருதி யிருக்கிருன் என்பதைச் சுமந்திரன் வாப் மொழியால் அறிந்து கொண்டான் ஆதலால் அக்கக் கிழமையால் இந்த இளவல் இங்கே இவ்வாறு அளவளாவி உரைத்தான்.