பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5477 அரிய மெல்லணையில் துயில உரிய வேங்கர் பெருமான் வறிய புல்லணையில் துயின்ருனே! என்று உள்ளம் உருகவே கண்ணிர் - வெள்ளம் பெருகி ஓடியது. தயரம் உயிரைச் சூறையாடவே கிலைகுலைந்து செயலிழந்து அயலே அவசமாய் வீழ்ந்தான். பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்: பருவரல் பரவை புக்கான்; - அண்ணன் படுத்திருந்த இடத்தைப் பார்த்ததும் கம்பி பட்ட பாட்டை உலகம் பார்க்கும் படி இது வடித்துக் காட்டியுள்ளது. உள்ளத்தில் மண்டிய துன்பம் வெளியே நிகழ்ந்த செயல்களால் தெளிவாய் நின்றது) நிலத்தில் பதைக்க விழ்க்கவன் உடனே துயரக்கடலில் மூழ்கி ஆழ்ந்தான். கொடிய சோகம் நெடிய வேகமாய் நீண்டது. பருவரல் = துன்பம். பரவை = கடல். கார் என வந்தான்; பார்மிசை வீழ்ந்தான்; பரவையுள் ஆழ்ந் தான் என்னும் இது கூர்ந்து சிந்தித்து ஒர்ந்து கொள்ள வந்தது. (இராமனைப் போலவே பசிய கோலத் திருமேனியன் ஆக லால் பரதனுக்குக் கார் நேராப் நேர்ந்தது. கரிய பைம்புயல் கிறம் அறிய கின்றது. க்ாளமேகம் நீளமான சோகமாய் வேக மா வந்து ஆழமான கடலில் ஆழ்ந்து புகுந்தது. (ஆவலோடு விரைந்த குகன் பின்னே வந்திருக்கிருன்; அவ் வாவின் விரைவு கடிது சென்ருன் என்ற கல்ை தெரிய கின்றது) 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பாடிய பாடல். அக் காலத்துக் கார் ஒட்டத்தோடு இக்காலத்துக் கார் ஒட்டத்தையும் கோே சிலேடையாக் காண வந்தது. கவியின் வாக்கு அயலே LI6) తWER5 & LLITERT நோக்குகளையும் இயல்பா நோக்க வருகிறது, மண்ணே மண்ணும் நீர் ஆட்டும் கண்னன். வந்த வரவையும், பதைத்து விழ்க்கதையும், பரவை புகுந்த தையும் ஒரு தொகையாக முதலில் உரைத்தார்; இறுதியில் அவன் உருகி அழுத கண்ணிர்ப் பெருக்கை இங்ஙனம் உணர்த்தினர். (வார்மணிப்புனல் என்ற து கண்களிலிருந்து வந்துள்ள நீரை. அடுத கண்ணிர் பெருகித் தரையை கிறைத்துள்ளது. அவ் அண்மை மண்ணை மண்னு நீர் ஆட்டும் கண்னன் என்ற தல்ை