பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5479 நெஞ்சம் கனிந்த தாய பேரன்பு நேயம் என வந்தது. அண் ணன் பால் தம்பி ஒழுக வேண்டிய நியாயமும் கருமமும் பணி வும் பண்பும் அன்பும் ஒருங்கே குடி கொண்டு மருங்கே மருவி யுள்ள பெருங்குணக்குரிசில் என இக்ளவலை எண்ணியுள்ளான். அவ்வுண்மைகள் உரைகளில் ஒளி வீசி உலாவுகின்றன. (உலகத்தில் பிறக்க எங்கக் கம்பிகளுக்கும் எட்டாக பேரன்பு இக்கத் தம்பியிடம் இயல்பாப் விளைந்து உயர்வா வளர்ந்து ஒங்கி நீண்டுள்ளது. அந்த நெடிய உழுவலன்பின் விழுமிய நிலைமையை வியந்து நிமிர்ந்த நேயம் என்ருன் தனக்கு கிகளில்லாத கிமிர்வு அன்புக்கு அடையாய் அமைந்தது. அண்ணனுக்குப் பணிபுரிவதே கனக்குப் பெரிய பாக்கியம், அரிய அணி எனக் கருதி உரிமையோடு உறுதி பூண்டிருப்பவன் ஆகலால் பூண்ட வன் என்ருன் பூண உரிய அரசை இழந்து இராமன் கானகம் போனன்; ஆல்ை இலக்குவனே அவனுக்கு ஊழியம் புரியும் பூணேப் பூண்டு போய் ஊழியும் தேயாக புகழைப் பூண்டு வானகமும் வையகமும் வாழ்த்தி வர வாழ்ந்து வருகிருன். தொடர்ந்து பின்னே போந்தவன் என்றது இராமனை பாதும் பிரியாமல் எவ்வழியும் பாதுகாக் து யாண்டும் ஆகரவோடு போன அந்த அன்புரிமையை நினைத்து கெஞ்சம் உருகி வந்தது, உரிய ஒரு உருவத்தைத் தொடர்ந்து அதன் கிழல் செல்வது போல் இராமனேக் கொடர்ந்து இலக்குவன் போயிருக்கிருன்; அந்த ஒருமையான அருமைப் போக்கின் உரிமையை ஒர்ந்து உணர இவ்வாறு ஆர்க்க ஆர்வமாய் உரைக்கருளின்ை. கிமிர்ந்த நேயம் அவனது அக கிலையையும், தொடர்ந்த போனது புற நிலையையும் ஒருங்கே உணர்ந்து கொள்ள வந்தன. உருவத்தால் வெளியே வேருகக் கோன்றினும் தன் உள்ளமும் உயிரும் இராமன் ஆகவே அந்தப் பிள்களப்பெருமான் பெருகி யிருந்துள்ளான். அவ் வுண்மை நுண்மையா உணர வந்தது. (லக்ஷ்மனே லக்ஷ்மிஸம்பங்கோ பஹி: ப்ராண இவாபர: _ க ச தேக விகா கித்ராம் லபதே புருஷோத்தம: (வால்மீகி, பால, 18-30) "இலக்குவன் பெருந்திருவினன், இராமனுக்கு வெளியே தோன்.றுகின்ற ஒரு உயிர் போன்றவன்; இவன் இல்லை ஆனல்