பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.146 கம்பன் கஜல் நிலை கோதண்டத்திலிருந்து வெளி வரவே அழிதுயரங்களாப் யாண் டும் நீண்டு கின்ற அந்த மாயத் தோற்றங்களும் தீய கேடுகளும் ஒருங்கே ஒல்லையில் ஒழிந்து போயின. போகவே இராவணன் சாக சேர்ந்தது போல் வேகமாய் வெகுண்டு வெய்யகணைகளை விரைந்து எய்து வீர தீரங்கள் புரிந்தான். விரிந்த தன்படை மெய்கண்ட பொய் என் விய எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்தவா யினன்.தன் தெரிந்த வெங்கனே கங்கவெஞ் சிறையன்ன திறத்த அரிந்த மன்திரு மேனிமேல் அழுத்திகின்று ஆர்த்தான். உலகம் கலகமாய்த் திகில் அடைய மாய மயக்கங்களை விரித்து கின்ற தீய காமகாத்திரம் இராமபாணத்தால் அழிந்து ஒழிந்த நிலையை இங்கே நாம் நன்கு தெளிந்து கொள்கிருேம். மெய் கண்ட பொய் என வீய. யாவரும் அஞ்சி நடுங்க எவ்வழியும் அச்சங்களை விளைத்து உச்ச நிலையில் அ ட ேலா டு ஒங்கி கின்ற அந்த மாயப் பகழி மாண்டு மறைந்த வகையை இவ்வாறு தொகையா விளக்கியிருக் கிறார். பொருளைத் தெளிவா உணர உவமானம் இனமா வந்தது.) ஒருவன் துணிக் து புனைந்து சொன்ன பொப் விரிந்து L/J க்து வெளியே படர்ந்து மிகவும் நீண்டு கின்ருலும் அது பிழை என்று தெரிந்த பொழுத அடியோடு அழிந்து போகிறது; அதுபோல் இராவணன் ஏவிய மாயப் பகழி விண்ணும் மண்னும் கலங்கும் படி வீருேடு விரித்து வந்தாலும் இராமபானத்தைக் கண்டதும் பாழாய் ஒழிந்து போயது ஆகலால் மெய்கண்ட பொய் போல் அது பொன்றி முடிக்க து என்ருர்) ஒளி கண்ட இருள் போல் ஒழிக்கது என்னுமல் மெய்யையும் பொய்யையும் இங்கே விரவி உரைத்தது மேன்மையும் கீழ்மையும் நேரே கெரிய என்க. இராமன் மெய்யைப் போல் வெற்றியும் புகழும் பெற்று மகிழ்கின்ருன், இராவணன் பொய்யைப் போல் புலையும் பழியும் அடைந்து பொன்றி ஒழிகின்ருன். சத்தியம் கித்திய மகிமையைத் கரும், அசக்தியம் அழிவையே விளக்கும் என்பது ஈண்டு அறிய வந்தது. வேதனையான போரிலும் விழுமிய போதனை போந்தது. பொய் இழிவு மிகவுடைய து; பழி ப வங்கள் படிந்தது;