பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 54.87 இடரிலா முகத்தாளே அறிந்திலேயேல் இங்கின்ருள் என்னை ஈன்ருள். கைகேசியைக் குறித்து வந்துள்ள் இவை அவளுடைய கொடுமைகளைக் கடுமையா இகழ்ந்துள்ளன. யாரையும் யாதம் யாண்டும் இகழ்ந்து பேசாக சிறந்த குலமகன் பெற்ற தாயை இப்படிக் குற்றம் கூறிக் குலை துடித் து வைதிருக்கிருன். கொண்ட கணவன் சுடுகாட்டுக்குப் போப் ச் சுடு தியில் எளிய, பெற்ற மகன் பெருந்துயர்க் கடலில் வீழ்க்க ஆவி அலமந்து தடிக்க, கருணைக் கடலான இ ம ன் காட்டில் அலைந்து துன்பம் அடைய, வஞ்ச செஞ்சளாய்க் கடித சூழ்ந்து செடிய தீமைகளைச் செப்த கொடிய பாதகி என்.று கொதித்து வை கிருத்தலால் அவளால் நேர்ந்துள்ள அல்லல்களையும் அவலக் கவலைகளையும் நேரே நாம் ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம். எவ்வழியும் இன்பங்களே நிறைந்திருந்த உயர்ந்த அரசகுடி துன்பங்களால் துடித்து வருக்கவும், நாடும் நகரமும் நைக் து புலம்பவும், கைகேசியின் செயல் கேடுகளை விளக்க விட்டமை யால் கெட்டவள், கொடியவள், பாதகி, பழிகாரி, படுபாவி என இன்னவாறு படுமோசமா அவள் திட்டப்படுகிருள். பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலம் கிடந்தேன். தன் பிறப்பை எள்ளி இகழ்ந்து பரதன் உள்ளம் கொதித் தள்ளமையை இவ்வுரை உணர்த்தியுள்ளது. தான் கருவாய் மருவிக் கிடங்க குடலை வெறுத்திருத்தலால் தன் உடல் வாழ்வை இவன் கருதியிருப்பது தெரிய வக்கது. அவளுடைய வயிற்றில் பிறக்க நேர்ந்ததை எண்ணுக்கோ.லும் இவனுடைய வயிற்றெரிச் சல் பெருகி விரிந்துள்ளது. பாழ்த்த பாவிக் குடர் என்றதில் எ வ் வளவு கொதிப்பு வெவ்வழலாப் மூண்டு நீண்டு 5 راع طعة نقل அக்கக் குடலிலிருந்து பிறந்த கனலேதான் இந்த உடலுக்கு அங்கமில்லாத துயர்களும் பழிகளும் நேர்ந்தன என்று நெஞ்சம் நொந்திருக்கிருன் மனவேதனை கெடிகாய் மூண்டுள்ளமையால் வாய்மொழிகள் கொடிகாய் நீண்டு கொதிப்பேறி வந்தன. யாண்டும் இனிய வசனங்களே இகமாய்ப் பேசுகின்றவன் கொடிய வார்த்தைகளைக் கடுமையா ஈண்டு விசியிருக்கிருன்.