பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5488 கம்பன் கலை நிலை இன்னலோடு மூண்டு பேசியுள்ள மொழிகள் முன்னவன் பால் இவன் பூண்டுள்ள பாசத்தை நன்கு வெளிப்படுத்தி யுள்ளன. கண்ணினும் உயிரினும் இனியனுக் கருதியுள்ள அண்ண னைக் காட்டில் ஒட்டினளே! என்ற துயரம் நெஞ்சை வாட்டி வகைத்து வருகிறது. உ. ம்ற அக்க மன வேதனையால் பெற்ற தாயைப் பெரும் பழியா இகழ்ந்து பிழையாப் பேச நேர்ந்தான். கைகேசி நிலை. இந்தச் சேயின் வாய் மொழிகள் அங்கத் தாய்க்கு எவ் வளவு வேதனைகளை விளைத்திருக்கும்? அவ்வளவும் அறியவுரியன. (கைகேசி சிறக்க அரச குடியில் பிறந்தவள். பெண்மை ஆயினும் திண்மையான மனம் உடையவள்; பெரிய இராணி. யாரையும் மதியாகவள்; தன் மகன் பால் பேரன்புடையவள்; அவனைச் சிறக்க அரசளுக் காண வேண்டும் என்ற வேணவாவி குலேயே அரச பதவியை நாயகனிடமிருந்து சாதரியமாய்க் கவர்ந்தாள்)பிள்ளை பெருமகிழ்ச்சி அடைவான் என்று உள்ளம் கருதிச் செய்த வேலை பெரிய விபரீதமாய் முடிக்கது. (பெற்ற மகன் பெருந்துயரம் அடைந்து வருந்துவதை அறிக்கதும் அவள் உள்ளம் இரங்கி உளைந்து மறுகினள். நேர்க்க கேடுகளை எல் லாம் கினைந்து நனைந்து கெடிது கவன்று முடிவு தெரியாமல் விடிவு நோக்கி நின்ருள். அவளது நிலை மிகவும் பரிதாபமாப் கின்றது) (தன்ன கொக்து தன் காயை வெறுத்துள்ள பரதன் பிறர் எல்லாரையும் மதித் துப் புகழ்ந்து துதித் து வருகிருன். இலக்கு வனையும் சுமித்திரை யையும் உரிமையோடு இவன் கருதி உவங் துள்ளான். உவகை நிலை உரைகளில் ஒளி விசி மிளிர்கிறது. பிரியாமல் பின் சென்று அண்ணனுக்கு மரியாதையாய் எவ்வழியும் அந்த இளையவன் ஆதரவு புரிந்து வருவகை எண்ணுக் தோறும் இவன் கண்ணிர் மல்கிக் கரைந்து வந்திருக்கிருன்.) தன்னல் விளைந்த துன்பங்களைக் களைந்து தமையனுக்கு இன்பமாப் அவன் இதம் செய்து வருவது ஒரளவு இவனுக்கு ஆறுதல் தங்து தே லுதல் புரிக் த சீவியம் சாக் வத்து ளது. தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்னும் பழமொழிக்கு است இலக்குவனே உலகம் தலைமையான இலக்கியமாக்கருதி வருகிறது)