பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5489 இறைமீக் கூறிய இராமன் தம்பி == மறுவொடு பெயரிய மதலைக்கு இயைந்த - ஆப்ை பெரும்புகழ் யாமும் எய்த, (பெருங்கதை, 5-24) உழுவலன்போடு பின் போய் இராமனுக்கு வழிபாடு செப்து விழுமிய புகழை இலக்குவன் எ ப்தியதுபோல் யாமும் பெறுவேமாக என்று உதயண மன்னனுடைய கம்பியர் இன்ன வாறு கூறியிருக்கின்றனர். இளவலின் இசை அளவிலதாயது. உலக மக்கள் என்றும் யாண்டும் உவந்து பாராட்டும் தலைமைக் கம்பியாய் இக் குலமகன் நலமா கிலவி கிம்கின்ருன். தரும நீர்மைகள் கிறைக்க பரதனும் இந்த அருமைத் கம்பி யின் தகைமைகளை கினைந்து வியந்து உவந்து உருகியிருக்கிருன். உரிய துணையாப்ப் பின் போய்ப் பெரிய அண்ணனுக்கு அன் பாப்ப் பணி புரிந்து வருவதை எண்ணி மகிழ்ந்தவன் பின்பு சேனைகளோடு சென்ருன்; தென் திசை நோக்கி வந்தான். பரதன் வந்தது. கங்கை நதியைக் கடந்ததும் பொங்கிய காதலோடு வந்த பரதன் இராமனக் கண்டான்; உள்ளமும் உயிரும் உருகின; கண்ணிள் வெள்ளம் பெருகி ஒட அடியில் விழுந்து கதறி அழு தான்; இக்கத் தம்பியை ஆற்றித் தேற்றி அறிவுரைகள் பல கூறி வனவாச காலம் முடிந்தவுடன் அயோத்திக்கு வருவதாக அக் கம்பி அன்புரைகள் ஆடினன். பலவாறு இவன் மறுகி வேண்டி யும் அவன் உரிமையோடு உறுதி மொழிகள் கூறி மீண்டு போக வேண்டினன். வேண்டவே ஆண்டு பதினன்கு முடிக்கவுடன் மீண்டு ே வரவில்லையானல் நான் மாண்டு போவேன் என்று இக் குலமகன் அக் கலைமகன் எதிரே உறுதியாப் முடிவு கூறினன். பரதன் செய்த சரதம். ஆமெனில் ஏழிரண்டு ஆண்டில் ஐயே காமர்ே நெடுங்கர் கண்ணி நானிலம் கோமுறை புரிகிலே என்னின் கூர் எரி சாம் இது சாதம்கின் ஆணே சாற்றினேன். இராமன் உருகி மறுகியது. என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர்

| }rs _ -