பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5496 கம்பன் கலை நிலை யிருக்கிரு.ர். அன்பின் பெருக்கம் என்பை உருக்கும் என்பதை இதுவும் உணர்த்தி அதன் கிலேமையைத் துலக்கியுள்ளது. = என்பு உள் உருக்கி இருவினேயை ஈடழித்துத் அன்பம் களேந்து துவங் துவங்கள் அாய்மை செய்து முன்புள் ளவற்றை முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானேக் கொண்டின்றே. - !திருவாசகம்) என்பை உள் உருக்கும் அன்பை மாணிக்க வாசகர் இங்க னம் குறித்திருக்கிருர். அன்பால் என்பு உருகுமானல் அந்த உயிர் பேரின்பம் பெறும் என்பது ஈண்டு நேரே தெரிய வந்தது. அன்பு உருக் கொண்டது ஆம்எனல் ஆகுவான். - பரதனது உருவகிகலயை இங்கே கருதியுணர நேர்ந்துள் ளோம். எ ன்பு தோல் முதலியவற்ருல் மனிதருடைய உடல்கள் மருவி வங் தள்ளன. அன்பே ஒரு வடிவமாப்ப் பரதன் அமைக் திருக்கிருன்; அந்த நீர்மையை இக்க வாசகம் சீர்மையா விளக்கி யிருக்கிறது. வித்தக விளக்கம் உய்த்துணர்வுடையது. ) உள்ளமும் உயிரும் இராமனேயே கருதி உருகிவருகின்றன; ஆகவே உருவமும் அவ்வகையே மருவி கின்றது. அன்பைக் கண் ளுல் காணமுடியாத, அ.த எப்படி யிருக்கும்? என்பதைக் தெளிவாத் தெரிய வேண்டுமானல் பரதனைக் கண்டால் எளிதே கெரிங்து கொள்ளலாம். அரிய நிலையை இவன் அறிய கின்ரீன். உரியவனைப் பிரிந்திருக்க முடியாமல் வருந்து கிருன்; பிரிவுக் துயரம் பெரிதாய்த் தகிக்கின்றது. அண்ணனே எண்ணுக்கோ.லும் கண்ணிர் பெருகி வருதலால் உள்ளமும் உயிரும் உருகி வருகலை அது உணர்த்தி வருகிறது. ம்பெருமான் எ ப்பொழுது வரு வார்? என்.று எங்கி ஏங்கி மறுகுவான்; அந்த எக்கத்தால் என்பும் கரைய உருகுவான்; வேறு எதையும் பாான்; தெற் குத் திக்கையே நோக்குவான்; இராமன் வனம் போனது கென் திசையில் ஆகலால் அக்கக் திசையையே நசையோடு நயந்து பார்ப்பான்; அந்தப் பார்வையில் பரிதாபமான ஏக்கம் பெரிது ஓங்கி கின்றது ஊண் உறக்கமின்றி இ வும் பகலும் இராமனேயே கினைந்தநேமநியமங்களையும்.நீங்கி நெடும்பா சமா எங்கியிருந்தான்.