பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5148 கம்பன் கலை நிலை Veracity is a plant of paradise. [George Eliot] சத்தியம் சுவர்க்கத்தின் பயிர். Great is the power of truth. TCicero] சத்தியம் பேராற்றல் உடையது. Truth is mighty and will prevail. [Esdras] சக்தியம் அதிசய வலியுடையது; எதையும் வெல்லும். இவை ஈண்டு எண்ணவுரியன. பொய்யை எவரும் எள்ளி வெறுக்கின்றனர்; மெய்யை எல்லாரும் வியந்து புகழ்ந்து வரு கின்றனர். இக்க மெய்யை வையம் பேணி ஒழுகி உய்ய வேண் டும் எனக் கவி ஈண்டு உணர்த்த நேர்ந்தார். அமர் முகத்தில் மூ ண் ட அம்புகளின் மூலம் அதனை அதிசயமாக விளக்கியரு ளினர். பொய் பேசாகே, மெப் பேசி வாழ்என வழியருளினர். இராமபாணம் மெய்போல் வென்று விளங்கியது; இரா வணன் ஏவியது பொப்போல் பொன்றி ஒழிந்தது; கான் ஏவி யது விரைந்து விளித்து கொலையவே இலங்கை வேந்தன் சினந்து றிே அதிசய அம்புகளை யெல்லாம் விதிமுறையே கதிவேகமாய்க் கொடுத்தான். அவனுடைய உள்ளக் கொதிப்பும் உக்கிர வீர மும் ஒரு முகமாய் உருத்து ஊக்கிக் கடுத்து வேலை செப்தன. எதிர்த்துத் கடுத்து வக்க இராமனது தடையையும் மீறிப் பல பானங்கள் கோள்களில் பாய்ந்தன; தேரின் சில பாகங்களையும் சிதைத்துச் சென்றன. அங்கச் சிறிய வெற்றியைக் கண்டு அவன் பெரிய ஆரவாரங்களைச் செய்து மேலும் பகழிகளை விரைந்து கொடுத்தான். வரபலக்கால் வங்கன யாவும் விரைந்து விடுத்தான். தேவதம், ஆசுரம், காங்கர்வம், பைசாசம், சாகசம் எனப் பேர் பெற்றிருந்த அம்புகளை யெல்லாம் அடலோடு வாரி வீசித்தேரை யாண்டும் கடாவி மூண்டு முனைந்து கிருதர்பதி பொருது வரவே மாதவியும் மறுக நேர்க்கான். நீண்ட திகில்களும் நெடிய கவலை களும் எங்கனும் சேர்க்கன. இரு திறச்சேனைகளும் ஒரு திறமும் தெரியாமல் பொரு திறல் குன்றிப் புகைந்து கின்றன. சமரபூமி யில் அவனது சரமாரி பெருவாரியாப் பெருகி எங்கும் விரிந்தது. அதிசய வேகமும் அடுதிறல் ஆற்றலும் இலங்காதிபதி