பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந் 7. இ ரா ம ன் 5151 வாயு வாத்திரத்தோடு மடுத்து இராமன நோக்கி விடுத்தான். அது அவனுடைய வில்லிலிருந்து வெளிவந்தவுடனே எங்கும் ஒளி மழுங்கி நின்றது. யாண்டு இருள் அடர்ந்து கிளர்ந்தது. மருள் கள் நீண்டு மாயத் தோற்றங்கள் மூண்டன. ஆதிமுதல் போரில் இறந்த அரக்கர் திரள்கள் யாவும் நேரே ஊழிக்கடல் റ്റT ബ് ஒருங்கே நீண்டு உருத்துக் கலித்து எங்கும் பொங்கி எழுந்தன. முன்னம் மாண்டு மடிந்த கும்பகருணன், அதிகாயன், இந் திரசித்து முதலிட அதிசய வீரர்கள் எல்லாரும் வில்லும் கையுமா விருேடு தேர்களில் ஏறி வான வீதியில் வீரகர்ச்சனைகள் புரிந்து சாரிகள் திரிந்தனர். யாண்டும் பொரு திறல்களோடு நீண்ட கிருதர் குலங்களைக் கண்டதும் வானர சேனைகளோடு வானவர் யாவரும் அஞ்சி அலமந்தனர். தீய வஞ்சகன் வீசிய மாய வஞ் சமான படையால் உயிரினங்கள் எங்கும் துயர்கள் அடைந்தன. மாயப்படையின் செயல் மாயம் பொத்திய வயப்படை விடுத்தலும் வரம்பில் காயம் எத்தனை யுளநெடுங் காயங்கள் கதுவ ஆயம் உற்றெழுங் தாரென ஆர்த்தனர் அமரில் து.ாய கொற்றவர் சுடுசரத் தால் முன்பு அணிந்தார். இந்திரற்கொரு பகைஞனும் அவற்கிளே யோனும் தந்திரப்பெருந் தலைவரும் தலைத்தலே யோரும் மந்திரச்சுற்றத் தவர்களும் வரம்பிலர் பிறரும் அந்தரத்தினை மறைத்தனர் மழையுக ஆர்ப்பார். குடப்பெருஞ்செவிக் குன்றமும் மற்றுள குழுவும் படைத்த மூலமாத் தானேயும் முதலிய பட்ட விடைத்தெழுந்தன யானதேர் பரிமுதல் வெவ்வேறு அடைத்த வூர்திகள் அனைத்தும்வந் தவ்வழி அடைய. ஆயிரம்பெரு வெள்ளம்என் றறிஞரே அறைந்த காய்சினப்பெருங் கடற்படை களப்பட்ட எல்லாம் ஈசனிற்பெற்ற வரத்தில்ை எய்தியது என்னத் தேசமுற்றவும் செறிந்தன திசைகளும் திகைப்ப. சென்ற எங்கனும் தேவரும் முனிவரும் சிந்த வென்றது எங்களே ப் போலும்யாம் விளிவதும் உளதே?