பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5154 கம்பன் கலை நிலை நேரே உசாவினன். வினவிய முறையும், வினையின் துறையும், நினைவின் நிலையும் அதிசய விநயமாய் வந்தன. அயலே காண்க. இனைய தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன் வினேய மற்றிது மாயமோ? விதியது விளேவோ? வனேயும் வன்கழல் அரக்காதம் வரத்தினே? மற்ருே? கினே தி யாமெனின் பகர் என மாதலி நிகழ்த்தும். பாகனைப் பார்த்து இராமன் இன்னவாறு பாகமா வினவி யிருக்கிருன். மாதவி தேவசாதியைச் சேர்ந்தவன் ஆதலால் அவனுக்குப் பல மருமங்கள் தெரியும் என்று இக்குலமகன் கருதியுள்ளான்; ஆகவே அக்க விவேகியிடம் இவ்விரன் நேரே கேட்டான். 'மாதலி இது என்ன? யாண்டும் கிருகர் சேனைகள் தோன்றி கிற்கின்றன; மாண்டவர் யாவரும் மீண்டு வந்துள்ள னர்; இது மாயத் தோற்றமா? விதியின் விளைவா? அல்லது இரா வணனுடைய வரத்தின் வரவா? அதிசயமான மாயையே இவ் வாறு அவனுக்கு உதவியாய்ச் சதி செய்துள்ளதா? உனக்கு எதேனும் இதன் உண்மை தெரிகின்றதா? தெரிக்கால் விரைந்து சொல்லுக!' என்று இராமன் வினவியிருப்பது வினைய சோதனை யாப் விளங்கி விதி நியமங்களை விளக்கி நிற்கிறது. இந்திரை கொழுநன் என இராமனை இங்கே குறித்திருப்பது சிந்தனை செய்து கொள்ள வந்தது. இந்திரை = இலட்சுமி. திரு மகள் சாயகனை திருமாலே இராமன் என இங்கு இவ்வாறு மருவி வந்துள்ளான்) நேர்ந்த அவதாரத்தின் நிலைமையால் எல் லாம் அறிய வல்ல அக்த இயல்பினை மறக் கான்; மறக்கவே துறக்கவாசியான சா தியிடம் சார்ந்த ள்ள மாயங்களை ஒர்ந்து தெளிய உசாவ நேர்க் கான். அரிய தலைமையை உரிய பிறவியால் மறந்தவன் உ ற் ற தணைவனிடம் உரிமையுடன் கேட்டான். தன் பால் அன்போடு விசாரிக்க இராமனை நோக்கி மாதலி சாதுரியசாகசமாய்ப் பதில் கூறினன். அவன் குறிப்போடுகூறிய மொழிகள் கூரிய சீரிய சுவைகள் கோப்ந்து வீரிய விவேகங்கள் விரிந்து வந்தன. பேரறிவும் பெரிய விசயமும் நேரே பெருகின. மாதலி விடை. இருப்புக் கம்மியற்கு இழைதுழை ஊசிஒன்று இயற்றி விருப்பிற் கோடியால் விலைக்குஎனும் பதடியின் விட்டான்