பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 156 கம்பன் கலை நிலை இழைநுழை ஊசி என்றது நூல் கொத்துக் தைத்தற்கு உரிய தையல் ஊசியை. குக் து ஊசி, கோணி ஊசி என வேறு பல ஊசிகளும் உள்ளன. ஆதலால் அவற்றை விலக்க இதனை விளக்கி உரைத்தார்)வாள் வேல் மழு எழு முதலிய அரிய பெரிய இரும் புக் கருவிகளை யெல்லாம் செய்து பழகிய கொல்லனிடம் போப் ஒரு சிறிய ஊசியைக் கொடுத்து விலைப்படுத்த முயன்ற விண்ப் பேதையைப் போல் இராவணன் இங்கே இராமன் எதிரே மாயச் சாலம் புரிந்து தீய வேலையைச் செய்துள்ளான். கொல்லன் தெருவில் ஊசி விலையாகாது என்பது பழமொழி. . வல்லவனிடம் அல்லாதவன் வாதாடப் போவதைக் குறித் துச் சொல்லும் பொழுது இந்த முதுமொழியை உவமையாகச் சொல்லுகின்றனர். உலகவழக்கோடு பழைய நூல்களிலும் இது பரவி வந்துள்ளது. அயலே சில பார்வைக்கு வருகின்றன. மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல் கடார்கின்வாய் மெய்கொண்ட அன்பினர் என்பதுஎன்? விள்ளாஅருள் பெரியா வைகொண்ட ஊசிகொல் சேரியின் விற்றுஎம்மில் வண்னவண்ணப் பொய்கொண்டு நிற்கலும் ருே புலே ஆத்தின்னி போந்ததுவே. (திருக்கோவையார், 386) தன் தலைவனுக்காகத் தளது வந்த பாங்கனே கோக்கி ஒரு த&லவி இகழ்ந்து கூறியபடியிது. 'கொல்லன் தெருவில் ஊசி விம் பவன் போல் எம் இல்லிடை வந்து இல்லாததை யெல்லாம் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிருப்! உன் மாயப் பொப் எனக்கு நன்ருகத் தெரியும் போl போ!' என்று அவள் புலந்து மொழிந்துள்ள திறம் ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ளவுரியது. கற்றது.ஒன்று இன்றி விடினும் குடிப் பிறந்தார் மற்றுஒன்று அறிவாரின் மாண மிககல்லர்; பொற்ப உரைப்பான் புகவேண்டா, கொற்சேரித் துன்னுாசி விற்பவர் இல். (பழமொழி, 50) நல்ல குடிப்பிறந்தவர் கல்லாதிருந்தாலும் அறிவு ஒழுக்கங் கள் அவர் பால் இயல் பாகவே அமைந்திருக்கும்; வேறு கற்ற வர் அவரிடம் போப் யாதொரு ரீதியும் உரைக்க வேண்டிய தில்லை; அவ்வாறு உரை க்கப் போவது கொல்லன் தெருவில் ஊசி விற்கப் போவது போலாம் என இது குறித்திருக்கின்றது.