பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5113 இராவணன் இன்னவாறு எண்ணி இருக்கிருன. மனத்திட் பழ் மதியை மறைத் து வினைத்திட்பத்தை வியன விளைத்துள்ளது. இராமனுடைய விரபராக்கிரமங்களைப் பலமுறையும் பல வகிை யிலும் நன்கு அறிந்திருந்தும் இங்ங்னம் திமிரோடு கருதியிருக் கிருன். திசைகளை வென்று தேவர்களையெல்லாம் அடக்கி ஆண் டவன்; மனிதமரபை யாண்டும் இளிவாகவே எண்ணி வந்தவன் ஆகலால் அந்த எண்ணத் தடிப்பு மீண்டும் நீண்டு ஈண்டு எதிரே கின்றது. மனித உருவில் மருவியிருத்தலால் இராமனது அதிசய ஆற்றலை அடிக்கடி அவன் மறக்த விடுகின்ருன்; மதியாமல் இகழ்ந்து பேசுகின்ருன் இளிவாக எள்ளி இகழ்ந்து வந்த பழக் கம் உள்ளத்தில் துள்ளி உறுதியோடு தொடர்ந்து வந்தது மானுடப் பசுக்கள் (இராமா, யுகத, மந்திர, 104) என்று முனனும இனனவாறு இராசசபையல இறுமாந்த இராவணன் கூறியிருக்கலால் மனித சாதியை எவ்வாறு அவன் கருதி வந்துள்ளான் என்பதை உறுதியா உணர்ந்து கொள்ள லாம்.)ம ா டு க ள், காளைகள் என்று கூடக் கூருமல் வசுக்கள் என்று குறித்திருக்கிருன் பேடிகள், கோழைகள், பேதைகள் என்னும் குறிப்பில் இங்கனம் ஏளனமாக் கூறியுள்ளான். இவ்வாறு நீண்ட காலாமாக கெடிது பழகி.வ்ந்துள்ளமை யால் ஈண்டு எளிதாக எண்ண நேர்ந்தான்.(புலியைப் புல்வாப் வெல்லுமானல் இராவணனை இராமன் வெல்லுவான் எ ன் அறு சொல்ல நேர்ந்தவன் என்னை மனிதன் வெல்லுமோ? என விருேடு சொல்லி கின்ருன். அவனது மமதை மதிகேடாய் கின்றது. நான் இராமனேக் கொல்லுவேன் என்று அவல்ை சொல்ல முடிய வில்லை; என்னே மனிதன் வெல்லுமோ? என்றுதான் அவன் சொல்லியிருக்கிருன். மு ன் ன ம் ஒரு முறை என்னே அவன் வென்று கொண்டாலும் இன்று அவ்வாறு வெல்ல முடியாது என்று வீரவாகமாய் விறு கூறியுள்ளான். இன்ன iாறு உள்ளம் துணிந்து உறுதி பூண்டு ஊக்கி நின்றவன் பொரு திறலில் மூண்டு செருமுகம் நோக்கித் தேரை விடும்படி சாரதி யைத் தாண்டினன். ப்ாகன் வேகமாய்ச் செலுத்தின்ை. தேர் புகுந்தது. கதிவேகங்களில் சிறந்து அதிசய ஆற்றல்கள் நிறைந்துள்ள 640