பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 516.1 பிறவி பெருந்துயரங்களை யுடையது; அது பேதைமையால் விளைகின்றது. தான் யார்? என்று தன்னை உணர்ந்த தெளியா மல் ஆன்ம நிலைமையை மறந்த போன மடமையே பிறப்புக்கு மூல கிார ணமாய் மூண்டு கின்றது; பொல்லாக அந்த அஞ்ஞா னம் நல்ல ஞானத்தால் நாசம் அடைகிறது; அடையவே உயிர் தயர் நீங்கி உயர் கதியை அடைகிறத. ஒளி முன் இருள் போல் ஞானத்தின் முன் மாயை மயக் கம் ஒழிந்து தாய பேரின்ப நிலை தோன்றுகிறது. அந்தப் புனித உணர்வு இராமபாணத்துக்கு ஈண்டு உவமையாய் வந்தது. நல்லறிவு வந்து அணுக அம்மாயம் மாய்ந்தது என்ற கல்ை செருமுகத்தில் சேர்ந்துள்ள இருவர் நிலையையும் ஒரு முகமா நாம் உணர்ந்து உறுதி உண்மைகளை ஒர்ந்து கொள்ளுகிருேம். * மடமையும் கொடுமையும் மாயத்தீமையும் உடையஞ்ட் இராவணன் இறுமாந்து நிற்கிருன்; ஞானமும் கருணையும் நல்ல் நீர்மையும் கோப்த்து எவ்வழியும் கண்ணியம் வாய்ந்து இராமன் புண்ணிய மூர்த்தியாய்ப் பொலிந்து விளங்குகிருன், மாயாத்திரத்தைத் தொடுத்து அவன் விளைத்த வெய்ய துயரங் கள் எல்லாம் இவன் எய்த ஞானத்திரத்தால் ஒருங்கே அழிந்து போயது. அந்த அழிவு நிலையில் தெளிவான ஒரு ஞான போதனை யைக் கவி ஈண்டு வெளியிட்டருளினர். துன்பங்கள் நீங்கி இன்பமான இனிய கிலேயை மன்பதை அடைய வேண்டும் என இவர் கருதி வருவதால் உரைகளில் உறுதியுண்மைகள் பெருகி வருகின்றன. மனிதனுடைய சிறந்த அறிவுக்குப் பயன் இழிந்த புன்மைகள் யாவும் ஒழிந்து உயர்ந்த நன்மைகளை அடைந்து கொள்வதே யாம் என யாண்டும் அறி வுறுத்தியருள்கின்ருர். கொடிய அமர் முகத்திலும் அரிய அறிவு கலங்களை அதிவிநயமாய் மதிதெளியச் செய்வது அதிசயமான ஞான சாதரியமாத் துதி கொண்டு திகழ்கின்றது. சூலம் தொடுத்தது. அதிசய ஆற்றலுடைய தனது மாயபபகழ மாப்ந்து ஒழிக் தகைக் கண்டதும் இராவணன் மறுகி மயங்கினன். பாணம் பாழானதை கினைந்து காணம் மீதார்க் த நைக்கான், வெட்கமும் 646.