பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5164 கம்பன் கலை நிலை அறம் தான் அஞ்சிக் கால் குலைய. என்ற கல்ை வந்த குலத்தின் அடுதிறலையும், கின்ற விர னது நிலைமையையும் நேரே தெரிந்து கொள்கிருேம்.) உலகில் நேர்ந் தள்ள பாவ இனங்களை நீக்கி ஒழித்துப் புண்ணிய கலங்களை ஆக்கியருள வந்தள்ளவன் ஆகலால் இ ங் த விர மூர்த்திக்கு அபாயம் நேர்ந்து விடுமோ? என்று தரும தேவதையும் அஞ்ச நேர்ந்தது. அறக்கடவுள் அஞ்சியதால் அருமை அறிய வந்தது. தான் செய்த கருமத்தின் பயனுக இராமன் அவதரித்துள் ளான்; அவன் அரசு துறந்த கான் புகுந்தான்; புகவே மறக் குலங்கள் மாண்டு மடிக்கன்; அறக்குலங்கள் நீண்டு வளர்க்கன என்று நேஞ்சம் களித்து யாண்டும் அஞ்சன வண்ணனேயே நோக்கி உறுதி பூண்டு உயர்ந்து வந்தத; அவ்வாறு வந்த கரும தேவதை ஈண்டு நேர்க்க பரிதாப நிலையைக் கண்டதும் தனது உரிமைகள் யாவும் ஒழிக்கனஎனப்பயந் தகடுங்கிப்படரடைந்தது. . இராவணன் ஏவிய குலம் காலகாலன் அருளால் அடைக் தது ஆகலால் அது ஞாலம் முழுவதையும் நொடியில் நாசப்படுத்தி விடும் என்.று அமர ரோடு அறமும் அஞ்ச நேர்க்க.த. ஊழி முடிட வில் உருத்திர மூர்த்தி உலகத்தை அழித்த ஒழிப்பத போல் உக்கிர வேகமாய் அந்தச் சூலம் தனது பானங்களை யெல்லாம் பாழாக்கி வருவ்கை நோக்கி இராமன் அம்புகள் பாதும் கொடுக் காமல் தன் மார்பை நேரே காட்டி ஈசனே க்கருதி எதிர் ஏறி கின்ருன். யாண்டும் நெருப்புச் சுவாலைகளை விசிச் சண்டமாரு தம் . போல் மூண்டு வக்க அந்தச் சூலம் இந்த வீரனுடைய மார்பை அணுகு முன் நூறு துண்டுகளாய்ச் சிதறிப் பாரில் விழுந்தது. தெய்வப்படை சிதையவே யாண்டும் தேசு வீசியது. அந்தக்காட்சியைக் கண்டவர் யாவரும் உள்ளம் களித்துத் துள்ளிக் குதிக்கார். வானவர் கங்கருவர் விஞ்சையர் முதலிய தேவகணங்கள் எல்லாரும் உவகை மீதுார்ந்து மலர்களை வாரி விசிப்பலவாறுபுகழ்ந்து போற்றிஇராமனைவாழ்த்தித்தொழுதார். வானேர் உயிர் பெற்ருர். ஈசன் சூலம் இற்று வீழ்ந்த நிலையைக் கண்டதும் தேவர் கள் பெற்றுள்ள மகிழ்ச்சியை இது வரைந்து காட்டியுள்ளது.