பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51-66 கம்பன் கலை நிலை அவனே அல்லன், மெய்வரம் எல்லாம் அடுகின்ருன்: தவனே என்னின் செய்துமுடிக்கும் தரன் அல்லன்; இவனே தான் அவ் வேதமுதல்காரணன் என்ருன். [2. கெஞ்சின் திடம். யாரேனும்தான் ஆகுக யான் என் தனி ஆண்மை பேரேன கின்றே வென்றிமுடிப்பன் புகழ்பெற்றேன் நேரே செல்லும் கொல்லும் எனின் தா னிமிர்வென்றி வேரே கிற்கும் மீள்கிலன என்ன விடலுற்ருன். [3 விர திரமாய்ப் போராடி வங்க இர்ாவணன் இடையே இன்னவாறு இராமனைக் குறித்த வியக் திருக்கிருன். தான் அரிய தவத்தால் பெற்றிருந்த அற்புத குலம் எப்படியும் எதிரியைக் கொன்று வென்றுவரும் என்று உறுதியா ப் கம்பி கின்ருன்; அது பொடியாப்ப் பொன்றி வீழ்க்கதைக் கண்டதம் நெடிது மறுகி கெஞ்சம் கலங்கினன். உறுதியான தெய்வப் படை உருக்குலை யவே உள்ளம் குலைக் து ஊக்கம் கலைக்து உளைய நேர்ந்தான். பொன்ருன் என்னின் சூலம் போகாது. தான் மந்திர முறையோடு பூசை செய்து விட்ட குலத் தைக் குறித்து. அவன் கருதியிருந்தது இதல்ை அறிய வந்தது. பொன்றுதல் = அழிதல், சாதல் எதிரியைக் கொன்று தொலைத்து வென்றி விருேடு குலம் கன்பால் மீண்டு வரும் என்றே அவன் நீண்ட உறுதியாய் கின்றிருந்தான். அது பொடிகளாய் உதிர்ந்து போகவே நெடிய திகில் நெஞ்சில் ஏறி நிலைகுலைத்து நின்றது. உக்கது பல் நூறு உதிராகி என்ற கல்ை சூலம் உருவழிந்து "உதிர்ந்துள்ள நிலைகளை ஒர்ந்து உணர்ந்து கொ ள் கிருேம், தி இ ஆ , ) இறுடைய குலமே இவ்வாறு அலங்கோலமாப் அழிய நேர்ந்ததே! என்று இலங்கை வேந்தன் கலங்கியுள்ளதை உரைகள் உணர்த்தி யுள்ளன. நெஞ்சக் கலக்கம் நெடுங் திகிலாப் நீண்டு நின்றது. அந்தக்கலக்கத்தில் பண்டு நிகழ்ந்த இலக்கங்களும் துலக்க மாக் கலந்து வங்கன. கான் முன்னம் மந்திராலோசனை செய்த போது தன் தம்பி விபீடணன் தன்னை நோக்கிச்சொன்ன உறுதி மொழிகளை யெல்லாம் மன்னன் ஒருங்கே கருத நேர்ந்தான். அங்காள் வீடணனர் சொல் கினேவுற்ருன்.