பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன் 5167 போரில் அரிய சூலம் அழிக்க பொழுது கேரில் கின்று இராவ ணன் சிந்தனை செய்துள்ள நிலைகளை இது தெளித்தக் காட்டி யுள்ளது. இளையவன் உரைத்த உரைகள் இதயத்தில் ஏறி ஏற் றக்கை விளக்கியிருக்கின்றன. அண்ணு! தங்களுக்கு எதிரியாய் நேர்ந்துள்ள இராமன் மனித உருவில் மருவியிருந்தாலும் அவனை அவ்வாறு எளிதா எண்ணலாகாது; விண்ணவர் தயரை நீக்கி யருள வேக முகல்வனே மண்ணிடை ஒரு சக்கரவர்த்தித் திரு மகனப் வந்து அவதரித்திருக்கிருன் என ஞான யோகிகள் கூற நான் கேட்டிருக்கிறேன். அவனுடைய பிரிய மனைவியைத் தாங் கள் பிரித்து எடுத்து வந்திருப்பது பெரிய துே; அந்த உத்சமியை உரிய நாயகனிடம் விட்டு விடுவதே நல்லது; விடாதிருக்கால் நம் குடியும் குலமும் அடியோடு அழிக்கே போகும்; ஆதி நாதனே சீதை நாகன் என்று பல குறியீடுகளால் சான் தெளிவாக அறிக் திருக்கிறேன்; அழிவு நேராகபடி விரைவில் வழி செய்தருளுங் கள்' என்று இன்னவாறு முன்னம் வீடணன் அண்ணனிடம் மொழிந்துள்ளான் ஆதலால் அவற்றை ஈண்டு அவன் எண்ண நேர்த்தான். பழமை மொழிகள் கிழமையாய் எழுங்கன. அந்நாள் என்றது இலங்கையை அனுமான் எரியூட்டி அழித் துப் போன பின் மக்திரி பிரதானிகளோடு கூடி அரச சபையில் இராவணன் ஆலோசனைகள் செய்த அக்க கோக்கை கி ைஆட்டி கின்றது. அன்று அங்கே இளையவன் சொன்ன:ைக எண்ணினன். o தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனித் தலைவன் அன்ன மானுடன் ஆகிவந்து அவதரித்து அமைந்தான். என இன்னவாறு 'முன்னம் இராவணன் எதிரே வீடணன் கூறியிருக்கிருன். யாரும் கனக்கு நேரில்லாத முழு முதல் பர மனே மானுடதேகம் தாங்கி இராமன் என ஈங்கு வந்துள்ளான்; பாங்கு கெரிக்க பகை நீங்கி வாழுக என்று கமையனுக்கு • 6ಶL॥ தியாக அறிவுறுத்தினன். உரிமையோடு இங்கனம் உரைத்தி அவனே அப்பொழுது சிறுமையாக எள்ளி இகழ்ந்து வெளியே விரட்டி விட்டான்: இப்பொழுது பெருமையாக அவனே எண்ணி வியந்திருக்கிருன் இராமனேக் குறித்தப் பண்டு அவன் கூறிய அறிவுரைகள் அன்று அவனு க்கு உறுதிநிலைகளை உ ணர்த்தியுள் ఇrē

  • இந் நூல் பக்கம் 3453 வரி 23 பார்க்க,