பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5,168 கம்பன் கலை நிலை சிவன் திருமால் நான்முகன் என்னும் இம்மூவரும் தேவ தேவர்கள். இந்த மூவருள் ஒருவகை இராமனை எண்ணலாகாது என்பான் சிவன் அல்லன்; நான்முகன் அல்லன்; திருமால் அல் லன்; எனப் பெருமால்கொண்டுபெருமையோடு பேசிகின்ருன். இந்த மூவரையும் இலங்கை வேங்கன் நேரே கண்டிருக்கி முன்; அவர்கள் கண் எதிரேயே மூவுலகங்களையும் எக போகமா ஆண்டு வருகிருன்; தன் ஆட்சிக்கு அவரால் யாதொரு இடை யூறும் கோவில்லை; ஆகலால் அவரை எளிதாக எண்ண நேர்ந் தான். தனக்கு எதிரியாய் நேர்ந்துள்ள இராமன் அதிசய நிலை யில் தோன்றியுள்ளமையாலும், ஈசன் அருளிய சூலம் அவனே யாதம் செய்ய மாட்டாமல் சிதைந்த போனமையாலும், இவன் அந்த மூவரினும் மேலானவய்ை இருக்க வேண்டும் என உறுதி செய்துகொண்டான். கொள்ளவே உள்ளம்வியங் த புகழ்ந்தான். இவனேதான் அவ் வேத முதல் காரணன்? இராமனை இன்னவாறு இராவணன் வியக்க எண்ணியிருக் கிருன்) கண் எதிரே நிற்கின்ற இவனது காட்சியும் மாட்சியும் கான வன் என அண்மைச் சுட்டால் சுட்டியதால் அவன் வந்தன.பகைமைமாறித்தகைமையோடு அவன் பேசியிருக்கிருன். அழகிய தெய்வத்தேர். மேல் விசய கோதண்டத் தோடு விர கம்பீரமாயி இராமன் நிற்கின்ற அந்நிலை சுட்டிய சொல்லுள் தோன்றி கின்றது. யாகொரு உருவமும் இல்லாத அக்க ஆதி மூலநாதன் மனித உருவில் இங்கவாறு இனிய கோலம் கொண்டு என்ஆன வெல்ல வந்திருக்கிருன் எனச் சிங்கை துணிந்திருக்கிருன். சிருட்டி திதி சங்கா ங்களைச் செய்கின்ற அயன் அரி அரன் என்னும் அவரினும் இவன் வியனை நிலையினன் என வியந்த கின்ருன்; அகில: ண்ட கோடிகளுக்குக் கெல்லாம் மூல காரண மாயுள்ளவனே இந்தக் கோலம் பூண்டு வந்துள் ளான் என்று குறிக்கக் கொண்டுள்ளதில் தனது சிறப்பையும் சீரையும், போரையும் இலங்கை வேங்கன் நன்கு துலக்கிக் கொண்டான். ஆதி பகவனே தனக்கு எதிரியாய் நேரே வந்து போராடு கின்ருன்; இதில் வென்ருலும் தோற்ருலும் எனக்கு எற்றமான மகிமையே; முடிவுநேர்ந்தாலும் முடிவில்லாக தலைமையே என்.று மன்னன் மனக் களிப்புற்றுள்ள கிலேமை நுனித்துனா கின் ம.தி.