பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5114 கம்பன கலை நி.ை குதிரைகள் பாய்ந்து வரவே இடையே ே ர் ங் த வானரங்கள் மாய்ந்து வீழ்க்கன. இரு புறங்களிலும் வெருவரு திறலோடு நெருங்கி நின்ற சேனைகள் எல்லாம் மருங்கே மறுகி நீங்கின. கோதண்ட வி ர இன நோக்கி உத்தண்ட வீரமாய் இராவணன் உருத்து வங்கதைக் கண்டதும் தேவரும் திகைத்து நின்றனர். யாவரும் அயர்ந்து ஒதுங்கத் தன் கேரைக் கடாவி இராவ னன் போர் மேல் வரவே இராமன் நேரே எதிர்ந்தான். மாதலி சாதுரிய சாகசம் உடையவன் ஆதலால் தன் தேரைச் ேேராடு செலுத்தி கின்ருன். போராடநேர்ந்த வீரர் இருவரும் வில்லோடு தேர்கள் மேல் விளங்கியிருந்த காட்சி விரதேவகையின் ஆட்சி யாய் மாட்சிமிகுந்த வெற்றிக் திறலோடு விரிந்து திகழ்ந்தது. இராம இராவண யுத்தம். அதிசய வீரர்களான இக்க இருவரும் ஒருவரை ஒருவர் எதிர் நோக்கிப் பொருதிறலோடு பொங்கி நின்றனர். வெற்றிக் திறல் விரிக்க அந்த அற்புதக் காட்சி விக்கக மாட்சியாய் விளங்கி கின்றது. அ ம ர் யாவரும் கமர்களோடு விழைந்து கோக்கி வியக்க சூழ்ந்தனர். பொருவரு நிலையில் எதிர்ந்து ஒருவரை ஒரு வர் வெல்ல மூண்டுள்ள இருவரையும் கவி சுவையாக வரை ங் து காட்டியிருக்கிருர்; அக் காட்சிகளே அயலே காண வருகிருேம். கரும மும்கடைக் கண்ணுறு ஞானமும் அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும் பெருமை சால்கொடும் பாவமும் பேர்கலாத், தருமமும் எனச் சென்றெதிர் தாக்கினர். (1) சிரம் ஒராயிரம் தாங்கிய சேடனும் உரவு கொற்றத்து உவனத் தரசனும் பொர வுடன்றனர் போலப் பொருந்தினர் இரவும் நண்பகலும் என ஏற்றனர். (2) வென்றியங் திசை யானே வெகுண்டன ஒன்றை ஒன்று முனிந்தவும் ஒத்தனர்; அன்றியும் நர சிங்கமும் ஆடகக் குன்ற மன்னவனும் பொருங் கொள்கையார். (3. துவன வில்லின் பொருட்டொரு தொல்லேகா எவன விசன் என்பார் பொர ஏற்றெதிர்