பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 172 கம்பன் கலை நிலை மைகளைத் தந்து வந்துள்ளது. சிறந்த விரனுடைய ர்ேமை நீர் மைகளை யாரும் வியந்து எங்கும் புகழ்ந்து போற்றுகின்றனர். H There is no king nor sovereign state That can fix a hero’s rate. (Emerson) ஒரு விரனுடைய தரத்தைத் தாங்கக் கூடிய மேலான இராச் சியமோ, இராசளுே இல்லை என எமர்சன் இவ்வாறு கூறியிருக் கிருர். வீரத்தின் விழுமிய சீர்மை வியப்பை விளைத்துள்ளது. இரு உயர்ந்த தேசத்தினும், சிறந்த அரசனிலும் சுத்தவிரன் உயர்ந்தவன் என்பது ஈண்டு உ. ப்த்துணர வந்தது. உள்ளே விர நீர்மை சீர்மையாய் அமைந்த போது தான் அரசும் காடும் அரிய மேன்மைகளை அடைந்து கொள்ளுகின்றன. மனக்குத் தாண் போல் மனிதனுக்கு வீரம் மகிமையாய் வலிமை தந்துள்ளது. பல்லாயிரம் அல்லல்களும் அழிவுகளும் நேர்க் தும் கன் உள் ளம் கலங்காமல் இலங்கை வேங்கன் துலங்கி கிற்கிருன். அங்க நிலை அவனுடைய இயல்பான மனேதைரியத்தையும் LMT] /T GETT வேகத்தையும் விர தீரத்தையும் வெளியே விளக்கி நிற்கிறது. நீலகண்டன் அருளிய குலம் கண்டமாயதே. எ ன் அறு கவன்ருன்; எதிரியின் அதிசயக்கை வியந்து துதி செய்தான். மீண்டும் உள்ளம் துனிந்து உறுதியாப்ப் போராட மூண்டான் I வென்றி முடிப்பன்; புகழ் பெற்றேன். இராமன் சாதாரண மனிதன் அல்லன்; தேவ தேவனே என்று வியந்து நின்றவன் விரைந்து மாறி இவ்வாறு துணிந்திருக் கிருன். யாராயிருக்காலும் போராடி வென்று விடலாம் என்று அவன் உறுதி பூண்டு ஊக்கியுள்ளமையை இகனல் உணர்ந்து கொள்கிருேம். களராக உள்ளம் தளர்ந்து மீண்டும் கிளர்ந்தது. காக பானம். சோகமாய்த் தளங்கி நின்று பின் வேகமாய் மூண்டவன் நாகபாணத்தைக் கொடுக்க சேர்ந்தான். அது ஆதிசேடன் அமி சமா அமைந்தது; அதிசய ஆற்றலுடையது; விரைவில் உயிர்க் கேடு செய்வது; அதனை மந்திர முறையோடு எடுத்து வில்லில் தொடுத்து விடுத்தான். அது வெளியேறி எங்கும் பாம்புகளாய் விடங்களைக் கக்கிக் கொண்டு யாண்டும் சீறி வந்தன. அ ங் த