பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5175 அக்க விரன் தலையை இந்த விரப்புகழி கணிதக னடிக்கைக் கண் டதும் தேவர் யாவரும் அதிசய பரவ சராப் க் களிக் துக் குதித்து இராமபிரானைத் துதித்துக்கொழுதுவழுத்திவாழ்த்தியிருக்கின்ருர். ண்ேட காலமாகக் கசகண்டல்ை அல்லல் அடைந்து அலமந்துள் ளவர் ஆதலால் அவனுடைய சிரம் ஒன்று தண்டமாய் ஒழிக்க போகவே அமரர்க்கு மிகுந்த உவகைகள் ஓங்கி வந்தன. அணிகளையும் ஆடைகளையும் வாரிவிசிக் கூட்டம் கூட்ட மாய்க் கூடி அவர் குதிக்கக் கூத்தாடி யிருப்பத அவருடைய ன்னக் களிப்புகளின் எல்லைகளை நன்கு விளக்கி நின்றது. ஆடித் துள்ளினர் வானுளோர் எல்லாம். போர் முகத்தில் இலங்கை வேங்தன் தலை துணிபட்டுத்துள் எளிய பொழுது விண்ணுலக வாசிகள் வெளிப் பட்டுத் தள்ளி யிருக்கும் நிலைகளை இதனுல் கூர்க் து ஒர்க் து கொள்ளுகிருேம்:P விண்ணவர் எவர்க்கும் கொடிய எ மனப் கெடிது வாழ்ந்து வந்தவன் ஒரு முடி. இழந்தது அவர் பல முடி புனந்ததாப் பெரு மகிழ்ச்சி யடைந்தார். தசகண்டன் நவகண்டன் ஆன்ை என ாகை மொழி யாடி உவகை கொண்டாடினர். இன்னவா.மு. அவர் களியாட்டங்கொண்டு கலித்து வரும்பொழுது தனிபட்ட கலை மறுபடியும் ஒர் மணி முடியோடு ஒளி விட்டு கி ன் ற து இறந்து போன ஒருமனிகன் பெருக்தவத்தால் மீண்டும் பிறந்து வங்கத போல் அழிக் து ஒழிக்க கலை மறுபடியும் 'சிறந்த பொலி வோடு துலங்கி நின்றது. விளைந்த விளைவு வியப்பை விளைத்தது. அங்கனம் அதிசயமாய்க் கிளேத்து எழுந்த கலை இராமனை கோக்கி இகழ்ந்து சிரித்த எள்ளி வைதது: “ஏ சின்ன மனிதா! யோ என்னை வெல்ல வல்லவன்? அட பேயா! உன்னை உயி ரோடு வாரி விழுங்கி மென்று தின் அறு விடுவேன்; வினே செத் துப்போகாதே; காணுமல் இடிட ஒழிக் து போ! கின்ருல் பொன்றி முடிவாய்” என்று இன்னவாறு ஆரவாரமாய் ஆர்த்த வீர முழக்கம் செய்து அந்த வீரத் தலை வி.ற கொண்டு கின்றது. அதன் கொதிப்பும் கடுப்பும் ஒலிப்பும் இராட்சச வீற களாய் விரிந்து நின்றன. தண்டாப் அறுபட்ட இடத்தில் மறு படியும் ஒருதலை புதிதாப் முளைக் கதைக் கண்டதும் யாவரும் மருண்டு வெருண்டு மயங்கி வியந்த அதிசயம் அடைந்தனர்.