பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5180 கம்பன் கலை நிலை தவத்தைக் குறித்து வந்துள்ள இவை இங்கே நன்கு சிந்திக்கத் தக்கன. உயர்ந்த இன்ப நலங்களையும் சிறந்த மேன்மைகளையும் தவத்தால் ஒருங்கே பெறலாம்; மதியுடைய மனிதன் விதி முறையே அதனை விரைந்து செய்து கொள்ள வேண்டும் என் பதை மேலோர் இங்கனம் சால்போடு உணர்த்தியுள்ளனர் . (தலைகள் அறுபட்டுக் கொலைகள் நிகழுகின்ற நிலைகளைக் குறித்துக் கூறி வருங்கால் தவத்தின் மகிமையைச் சிறப்பாக இங்கு உரைக்கருளினர். வெவ்விய போரில் இவ்வாறு குறித்தது மக்கள் பக்குவமாய் அதனைத் தழுவி உய்ய வேண்டியேயாம். துயர்கள் நீங்கி உயிர்கள் உயரவேண்டும் என்று சம் கவி ஞர் பிரான் உரைத்து வருகிற உணர்வுரைகள் காவியத்தில் இடங்கள் தோறும் ஒளி வீசியுள்ளன. மொழி விளக்கேற்றி வழி விளக்கி வருவதை நாம் விழிகளிப்பக் கண்டு வருகிருேம்உள்ளத்தை உயர்த்தி உயிர்களுக்கு இகம் செய்து வருக ால் கவிகள் மனித சாதிக்கு இ னி ய துணைகளாயுள்ளனர். ஞானகலங்களை அருளி கலம் பல செய்து வான மழை போல் மாணவர்க்கு அவர் மருவி யிருக்கின்றமையால் அவருடைய மனப்பண்புகளையும் மாட்சிகளையும் காட்சிகளையும் ஆட்சிகளையும் உலகம்.அறிந்து கிலைமைதெளிந்து தலைமையா ப்உயர்ந்துவருகிறது. A poet's soul must contain the perfect shape of all things good, wise and just. [Augustine] ஒரு கவிஞனுடைய சீவன் ஞானம் நீதி கன்மை முதலிய நீர்மைகளால் பூரண உருவம் அமைந்திருக்க வேண்டும் என் னும் இது ஈண்டு ஊன்றி உணர்ந்து ஒர்க் து சிக்கிக்கத் தக்கது. A poet is the painter of the soul. (Isaac) கவிஞன் சீவிய ஓவியன் என இது குறித்திருக்கிறது. * நெறிமுறைகளை உணர்த்தி வாழ்வுகளைப் பண்படுத்திச் வேர் களை மேலான நிலைகளில் செலுத்துபவர் ஆகலால் கவிகள் தெய் விக ஒளிகளாய் மேவியுள்ளனர். எவ்வழியும் செவ்விய நீதிகளை விளக்கித் திவ்விய நிலைகளைத் தலக்கிக் கெளிவு அருளுகின்றனர் { கொலைக் களத்திலும் தவநிலையைக் குறிக்கோளோடு கம் கவி உணர்த்தியிருப்பது, இக்காட்டின் பண்பாட்டை ன் கு