பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5187 _கொடிய பகைவனை விரைந்த கொன்று விழ்த்தாமல் பரிக்க கின்று வருவது இக்கோமகனுடைய உயர்ந்த குணநீர்மைகளை உணர்த்தி வருகிறது. அருந்திறல் பெருந்தகவாப் மிளிர்கிறது. எதிரி போராட நேர்ந்தால் எவ்வழியும் அவன் நிலைகுலைந்து கொலைய வெவ்வலியோடு இவ்விரன் வில்லாடல் புரிகின்ருன். அவன் கை தளர்ந்த சோர்ந்தால் யாதொரு துயரும் செய்யா மல் அவனிடம் கருணை காட்டி உரிமையை நீட்டியருளுகின்ருன். இக்கோமகனுடைய பேராண்மையும் போராண்மையும் ஊராண்மையும் யாண்டும் ஒளி விசி கிற்கின்றன காவியம் முழு வதும் கண்டு வருகின்ருேம். ஆகிமுதல் நீதியும் விரமும் நேர்மை யும் சீர்மையும் நீர்மையும் நேரே நிலவி மிளர்கின்றன. இன்றுபோய் நாளை வா! என்று முதல் நாள் போரில் இரா வண%ன வெளியே அளியோடு போக விட்டவன் முடிவிலும் அவனைச்சாக விடாமல் சாதுரிய சாகசமாச் சதரோடு போராடி வருகிருன் எப்படியும் அவன் தப்பிப் பிழைக்கும் வழியையே விழிதெரிய விளக்கி அளிபுரிந்து கெளிவு அருளுகின்றன் எய்திறம் தவிர்ந்தான். அம்புக்ளைக் கடுமையா எய்து “வந்த இராமன் எதிரியின் நிலையைக் கண்டு இரங்கி யாதம் எ ப்யாமல் விலகி கின்அள் ளான்; அக்கவுண்மையை இந்த வாசகம் இங்கு விளக்கியுளது. தேவர்களுடைய துயர்களைத் தீர்த்து அவர்களை இ னி து வாழச்செய்ய வேண்டும் என்றே ஈண்டு மனித உருவில் வந்த வன் ஆகலால் இமையோர்களை உய்திறம் துணிந்தான் என்ருர். அவன் உறுதியாக் கருதி வந்துள்ளதைக் கருத்தோடு இங்கனம் குறித்திருக்கிரு.ர். குறிப்புகள் கூர்ந்த சிந்தனைகளை யுடையன. அரக்கர்பதி அழிந்தால் ஒழிய அமரர்கள் சுகமாய் வாழ, முடியாது; முடிவு அவ்வாறு முடிந்திருந்தும் அவனே കഞ്ജ് கொன்று வீழ்த்தித் தான் வந்த காரியத்தை முடித்தருளாமல் பிடித்த வில்லோடு இவ்விரன் நடித் து வருகிருன். கருணையோடு கலந்து தன் காரியம் பூர்த்தியாகாதா? எ ன் அறு இவ்விரியன் பார்த்து வருவதை நாமும் கூர்ந்த பார்க்க ஆர்க்க வியப்புடன்