பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5189 பகைவனை ஒல்லையில் கொல்ல வேண்டும் என்றே பாகன் வேகப்படுத்தினன். அவனது விவேகம் வீரம் மேவி கின்றது. மாதலி உரைத்தது. தேறினல் பின்னே யாரும் செயற்கரிது ஊறு தானுற்ற போதே உயர்தவன நூறு வாய் என மாதலி நாக்கினை ஏறு சேவகனும் இது இயம்பின்ை. (1) இராமன் குறித்தது. படைதுறந்து மயங்கிய பண்பின்ை இடைதெறுமபடி பார்த்திகல் திேயின் கடைதுறந்துயிர் கோடலும் நன்மையோ? கடைதுறந்தது போர்என கருத்து எனருன். (2) இருவரிடையே நிகழ்ந்துள்ள உரை LTLమ ఊడిr இ ைவ வரைந்து காட்டியுள்ளன. உரிய காரணத்தை உரிமையோடு தெரியப்படுத்திச் சாரதி ஊக்கியிருக்கிருன், நூக்கினன் என்றது அவன் விரைக் து தாண்டியிருக்கும் விகம் தெரிய வங்க க. அநாக்கு தல்=ஊக்கித்துாண்டுதல் நூறுதல் = அழிக்க ஒழித்தல்(சின்ன பின்ன்மாச் சிதைத் து எதிரியை மேசெய் என்பான் நூறு என் முன். அரைத்த மாவாக்குதலை அன்று என்பர் தெலுங்கர். மாறு பட்டவன் நீறுபட்டு அழிய விரைவில் நூறியருள் என்று கூறி நின்றன். அழித்து ஒழித்த விடத் தெளித்து விரைந்தான். இராவணன் தேவ விரோதியாயப் நின்று யாவருக்கும கயர் செய்துவந்துள்ளான் ஆகலால் கேவசாதியான ம ாதலிக்கு அவன் மேல் இவ்வளவு கோபம் மூண்டுள்ளது. அவன் விரைந்த சாக வேண்டும் என்று இவ்விரனைப் பாகன் வேகமாக் தாண்டியுள் ளான். அங்கனம் தாண்டும்படி அவனைக் தாண்டியிருப்பதையும் ஈண்டு நீண்ட குறிப்போடுகாம்கூர்ந்து அறிந்துகொள்ளுகிருேம். சாரதி என்ற நிலைமையிலும் சாதிப் பகைமையிலும் கன் கடமையை அவன் உரிமையோடு உறுதியாச்செய்திருக்கிருன். போரில் மாறி மயங்கியுள்ள கிருதர்பதி தேறி எழு த் து கொண்டால் பின்பு யாரும் அவனே யாதும் செய்ய முடியாது; மே செய்யும்படியான கல்ல சமையம் சயம சேர்ந்துள்ளது;