பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5190 கம்பன் கலை நிலை ஒல்லையில் கொல்லுக என்று சாரதி சொல்லவே இவ் வீரன் அவனே ஆர்வமா நோக்கிச் சாரமாச் சொன்னன். உத்தம வீரன் உரைத்தது. கெடு நேரம் மூண்டு போராடி வந்த பகைவன் இடையே படைகளை இழந்து மயங்கியிருக்கிருன்: செயல் நீங்கி இவ்வாறு மயங்கியிருக்கும்போது அவனுக்குக் தயர் செய்யலாகாத; உணர்வு தெளித்த மீண்டும் மூண்டு போராட நேர்க்கால் அப் பொழுது தான் வில்லாடல் செய்யவேண்டும்; இப்பொழுத யா தம் செய்யக் கூடாது' என்று இவ் வீர வள்ளல் சொ ல்லியருளி ன்ை. உத்தமமான சுத்த விரம் இங்கே ஒளி வீசி நிற்கிறது திேயின் கடைதுறந்து உயிர்கோடலும் நன்மையோ? பகைவனை ஒல்லையில் கொல்லுக என்று கன்னிடம் சொல் லிய மாகலியை நோக்கி இராமன் இவ்வாறு கூறியிருக்கிருன். எதிரி மிகவும் கொடியவன் ஆயினும் இது பொழுது தளர்க்க மயங்கியிருக்கிருன்; இச்சமையம் அவன் மேல் அம்பு கொடுப் பது கொச்சையாம்; உற்ற களர்ச்சி நீங்கி மீண்டும் . ருத்தப் போராட மூண்டால் அவனைப் பொருது தொலைக்கின்றேன்; அதுவரையும் பாதும் செய்யேன் என்று இங்திேமான் ஒதி கின்ருன். அரியவிேரமும் பெரிய கருணையும் தெரிய கின்றன. அருந்திறல் கிறைந்த இந்தப் பெருந்தகையின் அதிசய நிலை மையைக் கண்டு யாவரும் வியக் து துதி செய்து புகழ்ந்தனர். - தேர் திரும்பியது தன் சாரதியான மாகலி குறித்த குறிப்பை மறுத்த இரா மன் இன்னவாறு திே முறைகளைக் கூறிக் கொண்டிருக்கும் போது இராவண சாாதி தனது தேரை வேறு பக்கம் விரைந்து திருப்பி ஒதுக்கி கி.றத்தினன். தன்னுடைய சக்கரவர்த்தி தளர்த்து அயர்ந்து போரில் மயங்கியிருக்கலால் கேரில் கின்ருல் இராமன் எளிதே கொன்று விடுவான் என்று கருதியே சாதுரிய சாகச மாத் கற்காப்புக்காக இரதத்தை அவ்வாறு விலக்கி ஒதுக்கினன். சிறிது நேரம் கழித்ததும் அயர்ச்சி நீங்கித் தெளிச்சல் ஓங்கியக; ஓங்கவே இராவணன் உணர்ச்சியடைந்து தேறினன்.