பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5 193 " அவ்வாறு அயர்ந்து சோர்ந்து கின்றவன் சோர்வு நீங்கி விழித்தான். எதிரே இராமனைக் காணவில்லை. அவன் எறியிருந்த தெய்வக் கேரையும் காணுேம். முன்னே யாண்டும் காணுமை யால் தன் கேரில் கின்றபடியே பின்னே திரும்பி கோக்கினன். இராமன் நிற்பதைக் கண்டான். கன்னுடைய தேரை மாருகத் திருப்பிச் சாரதி மானக்கேடு செப்து விட்டான் எ ன்று வெகுண் டான். போரில் புறங்காட்டியது போல் புலைப்பழி செய்து விட் டாயே! இது கொலைப் பழியினும் கொடியது என்று பாகனே நோக்கி வேகமாச் சீறி விருேடு வெகுண்டு கூறினன். _ தேர் திரித்தன தேவரும் காணவே மான விரமா இராவணன் நாணியுள்ள நிலை இதில் காவடி வந்த ஒாதிரியோடு போராட முடியாமல் இலங்கை வேந்தன் புறங்காட்டிப் போயினன் என்று வானவர் வாப் கூசாத பழிப் பரே; எனக்கு மானக்கேடு நேர்ந்ததே என மன்னன் மறுகி யிருக்கிருன்.மானசமறுக்கம்வாழ்வின்மருமங்களை மருவிகின்றது. குல விரோதிகளான தேவர்களை எவ்வழியும் த்லை எடுக்க ஒட்டாதபடி யாண்டும் அடக்கி ஆண்டு வருகிருன்; நீ ண் ட காலமா அடங்கி அவரும் இவனுக்கு ஏவல் செய்து கொண்டு உள்ளே பகைமையோடு உயிர் வாழ்ந்துள்ளனர்; அந்த நிலையில் உள்ள அவர் தனக்கு நேர்ந்த இந்த நிலையைக் கண்டால் கிங்தை செய்து இகழ்வரே என்று கினைந்து வருந்தியுள்ளான்; அவ்வுண் மையை முந் தறமொழிக்க வாய்மொழி மு ன் னே உணர்த்தி கின்றது. உள்ளம் கருதியது உரைகளில் பெருகி வந்தது. மதவரும் என்றதில்உம்மை அவரதுநிலைமையைச்செம்மையா விளக்கித் தனது தலைமையைத் தலக்கி கின்றது.தனக்கு எதே ம்ை தாழ்வு நேராதா? எங்கேயாவது கேடு வராகிா? என்று எவ் வழியும் ஆவலோடு நாடி வருகிற தேவர்கள் எ திரே எனக்கு மானக்கேடு நேரும்படி செய்தாயே பேதையே! என்.று சாரதி யைச் சீறி யிகழ்ந்து தசமுகன் வீருேடு வெகுண்டு நிற்பது விழி கெரியது வந்தது. பழி விளைந்தது என்று அழிதயர் எழுந்தது. தன்னைக் கேளாமலும், தனக்குத் தெரியாமலும் பாகன் பழிச் செயலைச் செய்து விட்டானே! என்றுபதைத் திருத்தலால் 650