பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5 195 வணனை நோக்கிச் சாரதி இவ்வாறு கூறியிருக்கிருன். சாவுககு அஞ்சாமல் சாதுரிய சாகசமாய்ச் சூ கன் குறித்துள்ள குறிப்பு கள் கூர்ந்து சிக்திக்க வந்தன. அவனுடைய உரை களுள் உறுதி கிலேயும் உணர்வு நலனும் மருவியுள்ளன. ஆண்டவா ! நீ மாண்டு படா கபடி நான் விரைந்து செய்க உதவிக்கு என்னைக் கொல்ல மூண்டது நியாயமா? நிலைமையை நினைந்து சிந்தித்து நீதி தெளிக’ வனச் சூ கன் ஈண்டு ஒதியுணர்த்தியிருக்கிருன். கின் இன் உயிர் என்றது அம்மன்னனுடைய மகிமை மாண்ட களையும் மதி நலங்களையும் அதிசய வாழ்வுகளையும் உன்னி உன. வக்கது) எல்லா மேன்மைகளுக்கும் மூல காரணமாய் அரிய தவங்களைச் செய்து பெரிய மகிமைகள் கோப்ந்து செவ்விய பல் இனிமைகள் சுரங் த திவ்விய நிலையில் சிறந்துள்ள உனது சீவன் ன மன்னன் மன து. மகிழும்படி பாகன் பாகமாப்ப் பேசி யிருக்கிருன் வித்தக விநயம் பேச்சில் விரிந்து நின்றது. அக்கதைய இன் உயிரை இனித காத்த எ ன் உயிரை நீக்க (Ք ண்ட து கெடிய Л. Г. П. — в ту і Г. М. J 7 стоїт கொடிய கேடாம் என்பது குறிப்பு. ஆபத்தில் செப்க உதவியை அறியாமல் கோபத்தில் பன்னக் கொலை செய்ய விரைந்த த பாவத்திலும் பாவமாம்; பழியினும் பழியாம்; விழி திறக்க தெளிக என வழி தி ற ங் து :றிவு திலே களை ஒருங்கே காட்டியுள்ளான். ஆண் தொழில் துணிவு ஒய்ந்தனே. போரில் இர வணன் களர்க து அயர்ந்து செயலிழந்து கின்ற கிலேயை இங்கனம் வரைந்து குறித தான்: 'அரசே! நீங்கள் பொரு திறல் பொன்றி மறுகி மயங்கி யிருக்கமையால் இறுதி கோ கவாஅ உ அறு தி நாடி உரிமையோ டு நான் கருமம் செயப் கேன்' எனத் தனது செயலின இயல்பைத் தெளிவுறுத்தின்ை. சாய்வு நீக்குதல் சாரதி தன்மை. கேரை வேறு புறம் செலுத்தி நிறுத்தியமைக்குப் பல கார ான ங் களையும் கூறி வந்த சார தி முடிவில் இவ்வாறு முடிவு கூறி ருக்கிருன், சாய்வு= களர்வு. கேரிலிருந்து பொருகின்ற வீர க் க'ல வன் ஒப்வும் சாய்வும் கேய்வு நேர்ந்தபோது அவனுக்கு பாப்வு நேராமல் ம தி யூகமாப்ச் சாரதி கேரைச் சேமமான |சையில் திருப்பி கி.அத்துதல் சேமமான கடமையாம்.