பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5200. கம்பன் கலை நிலை - * அயன்படை என வியன் பெயர் பெற்றுள்ள அம்புத வில் ஆதலால் அது ஈண்டு இவ்வாறு கயனேடு நன்கு தெரிய வந்தது. அரிய வர பலத்தால் பெற்றிருந்த அற்புத வில் அ ற் று ஒழியவே இலங்கை வேங்கன் உள்ளம் கலங்க நேர்ந்தது. அங் கனம் கலங்கினும் உடனே உறுதியாய் விரைந்து வேறு ஒரு வில்லை எடுத்து வெகுண்டு போராடினன். அந்த வில்லையும் இரா மன் ஒல்லையில் துணிக்க வீழ்த்தினன். மறுபடியும் ஒன்றைக் கடிதில் எடுத்தான்; அதையும் உடனே அறுத்து ஒழித்தான்; மீண்டும் ஒரு சிலையை மான விருேடு கொதித்து எடுத்தான்; கையில் எடுத்து வளைக்கு முன்னமே அ.து அழிந்து ஒழிக்கது. H அவன் கடுத்து எடுத்த வில்லுகளை யெல்லாம் இன்னவாறு இவ்விர வில்லி அடுத்த அடுத்து அழித்து ஒழித்த அடலாண்மை புரிக்க வந்தது அதிசய வியப்பாப் விரிக்க நின்றது. அவன் சிலை எடுப்பும் இவன் கணைகொடுப்பும் கொலை எடுப்போடுகூடிவந்தன. இராமன் நூறியது மாறி மாறி வரிசிலே வாங்கினன் ஆறு அாறிைெடு ஐயிரு நூறவை வேறு வேறு திசையுற வெங்கனே அாறி அாறி இராமன துறுக்கின்ை. (1 | இராவணன் சீறியது. இருப்புலக்கைவேல் தண்டுகோல் ஈட்டிவாள் கெருப்புலக்க வருநெடுங் கப்பணம் திருப் புலக்கவுய்த் தான திசை யானேயின் மருப்புலக்க வழங்கிய மார்பின்ை. (2 கொற்றவன் குவித்தது. அவை அனேத்தும் அறுத்தகன் வேலையில் குவையனேத்தும எனக்குவித்தான் குறித்து இவையனைத்தும் இவனே வெல்லா என கவையனைத்தும துறந்தவன் காடினை. (3 எண்ணி ஆய்ந்தது. கண்ணின் நுண்மணி யூடு கழிந்தன எண்ணின நுண்மண லிற்பல வெங்கணே