பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணின் உள்நுழைந்து ஒடிய புந்தியோர் . s எண்ணின் துண்ணிய என் செயற் பாற்றென. (4 இந்தப் பாசுரங்களை இங்கே கண் ஊன்றி நோக்கி எண்ணி உணர்கின்ருேம். இரண்டு போர்வீரர்களும் மூண்டு பொருது வருகிற நிலைகள் யாண்டும் அதிசய வியப்புகளாய் நீண்டு யாரும் அஞ்சிமறுகும்படி அடல்விரிந்துமிடல்மிகுக்ததோன்.றுகின்றன. கலங்காத கண்டனை இலங்கை வேங்தனுடைய மனநிலை யும் மான விர மும் அருந்திறலும் பொருக்திமமும் அடலாண் மையும் கருதி யுனருக்கோ.றம் உறுதி நலங்களை ஊக்கி வரு கின்றன. கோதண்ட வீரனுடைய பானங்களால் கொடுக் தயங்களை அடைந்திருக்கிருன்; அவ்வாறு அடைக்கம் எவ்வழி யும் யாதும் உறுதிகுன்ருமல் அடலோடு பொருத வருகிருன். கடுத்து எடுத்த வில்லுகளை எல்லாம் இராமன் கணித்து விழ்த்தியும் மாறி மாறி விர வெறியோடு போராடுகின்ருன். எடுத்த சிலைகளை இழந்த போதெல்லாம் மானத்தடிப்பும் மனக் கொதிப்பும் மண்டி ஏறின. விர வுள்ளம் வீறு கொண்டு சீறி ஏறி ஆருத வேகக்கோடு வேலை செய்து யாண்டும் மீறி கின்ற க. மாறி மாறி வரிசிலே வாங்கினன். என்ற கல்ை இடைதளராமல் அவன் போராடியுள்ள நிலை புலகுய் நின்றது) சிலையைக் கையில் தாக்குமுன் அது நிலை குலைந்து போகின்றது. இராமபாணம் அவன் மீத பாயவில்லை; குறிப்பாக வில்லையே விழ்த்தி வேகமாய்ச் செல்லுகின்றது; அதன் செலவு வரவுகளை எண்ணி என்னே இது என மன்னன் மறுகி வியந்தான். அம்பு வந்து பாப்கின்ற வேகமும் தனது வில் பாழாய் அழிகின்ற சோகமும் அவ னுக்கு செடிய வியப்பு களாய் நீண்டு நின்றன. எதிரியின் அதிசய வேலை மதிமயங்க." செய்தது. பகழிகள் நீ.றசெய்துபோவதை கினேக் துதியங்கினன் நாறி நூறி இராமன் துறுக்கினன். இராவணன் எடுத்த சிலைகளை எல்லாம் இராமன் நொறுக்கி. அழித்துள்ள நிலைகளை இது விழி தெரிய விளக்கியுள்ளது) நூறி நாறி என்ற கல்ை அந்த வில்லுகளின் தொகைகளையும், எல்லே மீறிய കുഖമങ്ങമ് இந்த விரன் ஒல்லையில் சிதைத்துள்ள வகை 651