பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5202 - கம்பன் கலை நிலை களையும் ஒருங்கே உணர்ந்து கொள்ளுகிருேம். கா வேக சர வேகங்கள் எண்ணரிய நிலைகளில் கண் எதிரே காண வந்தன. படைக்கலப் போர். தன் கையில் எடுத்த வில்லுகள் எல்லாம் மாயசாலம்போல் ஒல்லையில் அழிந்து போகவே அம்புகள் யாதும் தொடுக்க முடியவில்லை. ஆகவே கூரிய கொலைக் கருவிகளைச் சீறி எடுத்து இராமன் தலைக்கே குறி வைத்துக் கொதிக் து வீசினன். வேல் வாள் ஈட்டி இரும் புலக்கை கண்டு பிண்டிபாலம் கோல் மழு வல்லயம் சவளம் முகலிய ஆயுதங்களை எல்லாம் விரைந்து எடுத்து வெகுண்டு எறிந்தான்; அவ்வாறு எறிக்க வெவ்விய ஆயுதங்கள் யாவும் பாழாய் ஒழிந்தபோக இ ர | ம ன் பாணங்களைப் பொழிந்து நின்ருன். இறுதியில் உறுதியாக் கருத சேர்ந்தான். சீராமன் சிந்தித்தது. அக்திர சக்திரங்கள் அழிக்க போயினும் மேலும் மேலும் அவற்றை இடை விடாமல் எடுத்து கிருதர் பதி வீசி வரவே பொருது வந்த பதி சிறிது போ.க கின்று கருதியுணர்க் கான். எதிரி அரிய வர பலங்களையுடையவன்; படைக் கலங்களை எவ்வளவு அழித்த ஒழித்தாலும் அவை மீண்டும் கிளைத் து வரு கின்றன; உடல் உறுபபுக்களை அறுத்தாலும் உடனே முளைத்து எழுகின்றன, தலையைத் கணித்து விழ்க்திலுைம் மறுபடியும் அது நிலையாய் கின்று திகழ்கின்றது; ஆகவே இவனைக் கொன்று தொலைத்த வென்றி பெறுவது எவ்வாறு?’ என்று ரகுவீரன் சிறிது நே1 ம் திகைத் து கின்ருன். முடிவு திலைகளே கெடித சிக்தித்தக் கடித ஆய்ந்தான். பின்பு ஒரு முடிவுக்கு வந்தான். இவை அனைத்தும் இவனே வெல்லா என 7 கவை அனேத்தும் துறந்தவன் காடின்ை. இறுதியில் இராமன் இவ்வாறு உறுதி செய்திருக்கிருன். இவை என்றது தான் முன்னம் தொடுத்த பானங்களை. அக்கினி, வருணன், வாயு, கருடம், காந்தர்வம் முதலிய அம்பு கள் எல்லாம் இராவணனை அழிக்க முடியவில்லை ஆதலால் அனைத்தும் இவனை வெல்லா என்று ஒ ல் லை யி ல் முடிவு செப்தான். நேரே கொல்லுவதைக் குறிக்கொண்டு ஒர்க்கான். o