பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5208 கம்பன் கலை நிலை தனது தாதையின் அமிசமாய்த் தரணியில் இறங்கியுள்ள இராமன் தேவி ஆகலால் தனக்குத் தாய் என்னும் முறையில் அத்தாயவளை அயன் நேயமா நினைக்க வங்கான். அந்த புனிதவதி பால் புலைநோக்கம் கொண்டமையால் இராவணன் குலத்தியல்பு அழிந்து குடியோடு ஒழிக் கான் என நெடியோனிடம் நேரே மொழிந்தவெஞ்சினம் மிகுந்து அவன்நெஞ்சு உளைந்து கின்றன். பொல்லாதவனுக்கு எல்லா நலங்களையும் கொடுத்த அந்த நல்லோன் படையினலேயே அவனை நாசம் செய்ய வேண்டும் என்று யோசனை செய்து இவ்விர மூர்த்தி ரே மா அதனைத் தெளிந்து தேர்ந்தான். அருமையுடைய படையை உரிமையுடன் கொண்டான்.இறுதியில்உறுதிசெய்துபொருதிறலில் மூண்டான். திருமால் உந்தியில் வந்த பெருமான் எனப் பிரமாவை இங்கே குறித்தது பிறப்பு முறையின் சிறப்பு நிலை தெரிய. ஆக்க வும் காக்கவும் அழிக்கவும் உரியவர் தேவகேவர் எனச் சிறந்து விளங்குகின்ருர். அங்க மூவருள் ஒரு மூர்த்தியை உரிமையாக மருவி மந்திர முறையோடு வந்துள்ள எந்திரப் பகழியை இந்த விர மூர்த்தி சிந்தனை செய்து வந்தனபோடு கையில் எடுத்தான். பார வெம்படை வாங்கி இப் பாதகன் மாரின் எய்வன். o பிரமாத்திரத்தைக் கையில் எடுக்க இர ாமன் மேலே செய்ய மூண்டு சிந்தித்துள்ளதை இது தெளிவா விளக்கியுள்ளது. இப் பாதகன் தி இT இராவணனை இங்கே இப்படிக் குறித் திருக்கிருன்,இப்புனி கன் வாயில் கடுமையான சொல் வருவ தில்லை; பாண்டும் இனிமையான மொழிகளையே பேசிப் பழகி வந்துள்ளவன் ஈண்டு இவ்வாறு கொடுமையாக் கூறியிருக் கிருன். முடிவில் மூண்டுள்ள கோபத்தையும் கொதிப்பையும் குறிப்பையும் அம்மொழி வெளியே தெளிவாக் காட்டியுள்ளது. படு பாதகங்களைச் செப்து வங்க கனலேயே இலங்கை வேந் தன் அடியோடு அழிய நேர்ந்துள்ளான்; அந்த உண்மையை நுண்மையாக உணர்ந்துகொள்ள இந்த வார்த்தை ஈண்டு நீண்டு வந்தது. பாவம்படிக்க பாழாவான்மேல்கோபம்படிக்ககின்றது. இராமன் தரும நீதிகள் நிறைக்க புண்ணிய வீரன் ஆதலால்