பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5844 கம்பன் கலை நிலை செயல் இயல்கள் எவ்வழியும் உயர் நலங்களுடையனவாய் அதிசய கிலைகளில் துதிகொண்டு விதிமுறையே ஓங்கியுள்ளன. அரியபெருங் கலேகிலேயால் அருந்திறலால் ஆண்மையில்ை யாரும் யாதும் தெரிவரிய சித்தியினல் சீராம பத்தியினல் செருவில் மூண்டு மருவலரைப் பொருதழிக்கும் மாட்சியினல் காட்சியில்ை மண்ணும் விண்ணும் உரியஒரு தருமம்என உணர்ந்துதொழும் அனுமானே உவந்து வாழ்வாம். அனுமனை கினைபவர் புனித கிலேயில் இனிது உயர்ந்து வருகிரு.ர். சு க் கி ரீ வ ன் . சுக்கிரீவன் மிக்க உக்கிர வீரன். சூரியன் அமிசம் இவனி டம் தோய்க்துள்ளது. கதிரோன் சேய், இரவியின் புதல்வன் āp ᎧaᎢ இவனுக்கு இசைக் கள்ள பெயர்களால் இவனுடைய அருங்கிற லாண்மைகளையும் பெருந்தகைமைகளையும் உணர்ந்து கொள்ளுகி கிரும். அண்ணனை வாலி வானரகுல வேங்களுப் விளங்க்' யிருந்தபோது அவனுக்கு இவன் இளவரசனுப் இணங்கியிருந் தான். பலவகையிலும் நலமாப்த் தமையனுக்குப் ப னி க் து இவன் சடங்க வருங்கால் இடையே சிறிது இகல் விளைந்தது. இவன் பால் யாதொரு பி ைழ யு ம் இல்லாதிருந்தும் அந்த அண்ணன் உள்ளம் கிரிக் து உருக்க வெ. க் த அல்லல் பல செய்தான்; முடிவில் அவனிடமிருந்து இன் ன் தப்பிப் பிழைத்து மதங்க மலைச் சாரவில் ஒதுங்கியிருக்கான். இவனுடைய மனைவி பெயர் ருமை நல்ல அழகி. அவளேயும் வாலி கவர்ந்து கொண் டான். யாவும் இழக்க அவலநிலையில் இவன் வாழ்ந்த வங்கான்; அங்க கிலையிலேதான் இராமனே இவன் காண நேர்த்தான். அந்த அரிய காட்சி பெரிய மாட்சியை அருளியது. அனுமானுடைய மதிமாண்பாலும் விதியின் விளைவாலும் அவ் வீர மூர்த்தியோடு இத்திரன் நண்பனுயின்ை. ஆகவே பகையை வென். அரச பதவியை அடைக்கான். கனது சேனைகளோடு இராமனுக்கு எவ்வழியும் உதவிபுரிய சேர்ந்து பாண்டும் உரிமையோடு மூண்டு இவன் உழைத்து வந்தான். இவனுடைய உறவும் உறுதியும்