பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காவிய சீவியம் 584.5 ஊழியமும் இராமனுக்குப் பெரிதும் இதமாய்ப் பெருமகிழ்வு தந்து வந்தன. கடல் கடத்து சென்று இலங்கை மேல் இவனு டய படைகள் வந்து கங்கியபொழுது இராவணன் ஒரு கோபு ஆர்த்தின் மேல் கின்று இந்தச் சேனைகளைச் சிங்கை வியந்து நோக் கிஞன். அவனேக் கண்டதும் இவன் உள்ளத்தில் கோபம் மூண்டது. யாதும் கருதாமல் கன்னேயும் மறக்க அதிவேகமாப் அவன் மேல் பாய்ந்தான்; பாயவே கதிவேகமாய்க் கடும் போர் மூண்டது. தன்னம் கனியே நேர்க்க மல்லாடிய அக்தப் பொல் லாத போரில் இவன் அல்லல் பல அடைக்கான் வெள்ளியங்கிரி யை வேரோடு எடுத்த அவ் வி: தும் உள்ளம் கலங்கி அயர இவன் உருத்த அமாசடின்ை. முடிவில் அவனுடைய இரத்தின கிரீடங்கள் பத்தையும் பறித்துக் கொண்டு மீண்டான். பாரகம் சுமந்த பாப் பின் பணுமணி பறிக்க வேண்டின் வார்கழற் காலினலே கல்லவல்லவனே முன்னத் தார்கெழு மெளலி பத்தின் தனிமனி வலிதில் தந்த வீரதை விடைவ லோற்கும் முடியுமோ? வேறும் உண்டோ? (இராமா, மகுடபங்கம் 40) _ சுக்கிரீவன் இராவணனுடைய மகுடங்களைப் பறிக்க வங் துள்ள வெற்றிக் திறலை வியந்து வீடணன் இப்படிப் புகழ்ந்திருக் கிருன். பூமியைச் சுமக்கள்ள ஆதிசேடனுடைய முடி மணியைத் தன் காலால் கல்லிப் பறிக்க வல்லவன் என இலங்கை வேந்தனை அவன் குறித்திருப்பது கூர்ந்து சிக்திக்கவுரிய அக்ககைய அதிசய ஆற்றலுடையவன் மணிமகுடங்களை இழக்க மறுகிப் போக இவன் வெற்றித் திறலுடன் மீ ண் டு வக்அள்ளான். வந்தும் இவன் உள் ளத்தில் வருத்தம் கிறைந்திருந்தது. ' தேவி யைக் கவர்ந்து போனவனுடைய ஆவியைக் கவர்ந்து வாவில்லை யேl என் ஆண்டவனுக்கு வேண்டிய நல்ல ஊழியத்தை கான் செய்ய முடியாது போயதே' என்று வெப்ப தயரோடு இவன் வெதும்பி யிருக்கிருன் உள்ளக் கவலை உரையில் வெளியாயது. என் பகை தீர்த்து என்ஆவி அரசொடும் எனக்குத் தந்த உன்பகை உனக்குத் தந்தேன்; உயிர்சுமந்து உழலாகின்றேன். இராவணனைக் கொன்.று மீளவில்லேயே என்று இராமன் எதிரே கின்று இவ்வென்றி வீரன் இவ்வாறு மறுகியிருக்கிருன். ான்றியறிவோடு தன் கடமையைச் சரியாய்ச் செய்ய Go- گ