பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5846 கம்பன் கலை நிலை வில்லை என்று சிங்தை கொங் தள்ளான்; அந்த உண்மையை இக்க உரைகள் உணர்த்தி நிற்கின்றன. பின்பு மூண்ட போர் களில் தன் படைகளை ஏவி நீண்ட திறலோடு யாண்டும் போராடி இவன் ஆகாவு புரிந்த வங்கான். தான் செப்து வருகிற காரியன் களைக் கடமை என்று கருகாமல் புனிதமான ஒரு தெய்வப் பணி என்றே எண்ணி மகிழ்ந்து எவ்வழியும் செவ்வையாய் இவன் சேவைகள் புரிக்கான். முன்னம் அல்லல் அடைந்தவன் ஆதலால் யார்க்கும் நல்லது செய்வதே நலம் என்று தெளிக்க பாண்டும் வினை பாண்மைகளில் மூண்டுவிழைந்து விரைந்துசெய்த வங்கான். Doing good to others is not a duty.' It is a jay, for it increases your own health and happiness. (Zoroaster) "பிறர்க்கு நன்மை செய்வது கடமை அன்று; அக ஒரு மகிழ்ச்சி நிலை; சுகமும் இன்பமும் உன் வாழ்வில் பெருகிவர ஆத மருமமா உதவி யருளுகிறது” என ஸொராஸ்டர் என்னும் பாரசீக மகான் உபகார கிலேயின் சலன இவ்வாறு கூறியிருக்கிரு.ர். When you are good to others, you are best to yourself. (B. Franklin) -- --- 'பிறர்க்கு நீ நல்லவகுைம் பொழுது உ னக்குள் நீ உயர்ன்த் மகிமையாளனப் ஒளிபெற்று கிற்கிருப்’ என இது உணர்த்தி யுளது. மன்னுயிர்க்கு இகம் புரியத் கன் உயிர் உயர்கிறது. இராமபிரானுக்கு ஆதரவாப் கின்று அரிய பல நன்மை களைச் செய்த வங்கமையால் இவன் பெரிய புகழோடு பெருகி விளங்கினன். குன்று சூழ்வான் மகனெடும் அறுவர் ஆனுேம் எனத் தன் உடன்பிறந்தவனுகச் சுக்கிரீவனை இராமன் இவ்வாறு உரிமையோடு கழுவியிருக்கிருன். இதல்ை இவனுடைய விழுமிய மேன்மைகளும் கெழுமிய ஊதியங்களும் வெளியாயுள்ளன. பரிதிச் செல்வன் செம்மல். இரவி காதலன். கதிரவன் சிறுவன். அரிகுலத்து அரசன். எழுபது வெள்ள யாக்கைக்கு ஒர் உயிர். கல்லினும் வலிய தோளான். செங்கதிர்ச் செல்வன்.