பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காவிய சீவியம் 585.1 என்.று இறுதியில் வாலி மறுகியிருக்கிருன். தான் செப்யாமல் இழந்த கடமையைத் தன் மகன் அங்கதன் நன்கு செப்தருளு ** என்று ஆறுதலடைந்த தே.முதல் கூறியுள்ளான். அத இராவணனே வாலிடை துரங்கச் சுற்றின்ை. வரம்பில் ஆற்றலான் மந்தர கிரியால் வேலை கலக்கினன். கடல் கடைந்த பேர் அடலமைந்தவன். அந்தகன் தனக்கு அரிய ஆணேயான். இலங்கை வேந்தனேக் கலங்க வென்றவன். இந்திரன் தனிப் புதல்வன். சுந்தரத் திருத்தோளன். பாரும் சார்வலி படைத்தவன் ஓங்கரும் பெருந்திறலுடை மனத்தவன். மேருவை இறுப்போன். செவியுறு கேள்விசி செல்வன். அரிகுலத்து அரசு. சிறியன சிந்தியா தான். செஞ்சடை இறைவன்பாதம் கெஞ்சிடிையுடையவன். ஈசனே அன்றி என்றும் எவரையும் இறைஞ்சான். இன்னவாறு வந்துள்ள வாசகங்களால் வாலியினுடைய அருந்திறல்களையும் பெருக்ககைமைகளையும் அதிசய நிலைகளையும் அறிந்துகொள்ளுகிருேம். சிறியனசிந்தியான் என்ற் இந்தச் சிறிய வாக்கியத்தில் அரிய பல பொருள்கள் பெருகியுள்ளன. யாவும் கருதியுணர வுரியன. ஊன்றியுனரின் உண்மைகன் தோன்.றும். அ ங் க த ன் . இக்குலமகன் வாலியின் அருமைப் புதல்வன். காரை வயிற் றில் பிறந்தவன். விர கீர்மையன். பாண்டும் அஞ்சா கெஞ்சன். அறிவும் அழகும் அடலாண்மையும் உடையவன். தங்கை இமக் கும்பொழுது இக்க மைக்தலுக்கு வயக இருபத்தொன்.டி. பிதா