பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5852 கம்பன் கலை நிலை பிறிவுற நேர்ந்ததை அறிந்து இவன் பெருக் தயாமாப் அழுதான். அதுபொழுது இவனைப் பரிவுடன் நோக்கி வாலிகடறிய அறிவுரை கள் பெரிய ஞான போதனைகளாப் ஒளிவீசி வக்கன: அப்பா அங்கதா ! நீ யாதும் வருக்தா தே; இவ் வுலகில் பிறந்த எவரும் இறந்தபோதல் உறுதி; உருவம் தோன்.றம்போதே அழிவும் அதன் உடன் தோன்றியுளது. பிறக்கலும் இறத்தலும் விழித்த லும் இமைத்தலும் போல் இயல்பாப் கிகழ்ந்து வருகின்றன. திறந்தாலும் மூடினலும் கண் கிலேயாப் நிலத்திருத்தல்போல் உடல் இருந்தாலும் ஒழிந்தாலும் உயிர் உ யர்வாப் என்றும் ஒளி விசியுளது; எவ்வகையிலும் யாதம் அழியாக திவ்விய சோதி அது; இந்த என் உடல் பிரியநேர்க் தள்ளதை கினைக்தி நீ அழுகி கின்ருப்; உன் தந்தை உயிர் அக்கம் இல்லாத ஆனந்த விட்டை அடைந்துள்ளது. கருமமே ஒர் உருவமாப் மருவி ஒரு வில்லைக் கையில் ஏந்தி மரகத வண்னமாப் எழில் ஒளிவீச விழுமிய கிலே யில் விர கம்பீரமாப் அதே கிம்கிற அக்கப் புண்ணியமூர்த்தி யைக் கண் ணியமா கினைக்க போற்று எனது பிறவித் தன் பத் தை நீக்கிப் பேரின்பம் அருளிய பேரமுகம் அது; மனிதஉருவில் மருவியுள்ள ஒரு புனித தெய்வம்; யாரும் காணமுடியாத அதி சய கிலையில் உள்ள ஆகிமூலப் பொருளே இவ்வுலகின் பொல் லாத தீதுகளை ஒழித்து நல்ல நீதிகளை அளித்தருள இக்க வடிவில் இங்கே வந்துள்ளது. இவ்விர வள்ளலுக்கு நான் செய்ய வுரிய பணியைச் செய்ய ஒட்டாமல் வெப்ப விதி என்ன விலக்கி விட்ட து; அந்தக் கடமையை நீ செய்ய வேண்டும்; கங்தை செய்யாத ஒழிக்கதை அவன் மைந்தன் செப்தருளினுன் என் னும் மகிமையை நீ பெறுவாப் என்று நான் உறுதியோடு கருதி உள்ளம் உவந்து கொள்கிறேன்; காளைப் பருவத்தின் சி.டிமை யால் யாதொரு பிழையும் புரிந்துவிடாமல் எந்த வேளையும் எவ் வழியும் ஆண்டவனுக்கு வேண்டிய ஊழியத்தை ஆர்வத்தோடு செப்து வா! அதுவே எனக்கு நீ செய்யவுரிய பெருமை; உனக் கும் அது பிறவிப் பேரும்’ என இவ்வாறு தனது அருமை மகனே நோக்கி உரிமையுடன் கூறி வந்தவன் அவ் விர வில்லியை விழைக்க நோக்கி, இராமநாதா! இவன் உனக்கு உரிய இனிய பொருள்; உனது அடைக்கலம் ” என்று கையைக் காட்டிக் கொடுத்தான்; உடனே உடலைவிட்டு உயிரும் போய ச. இராம