பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காவிய சீவியம் 5857 அந்த கிலையைக் கண்டதும் எல்லாரும் அதிசய பரவசாாப் 1.இராமநாதாl' என்.று கூவி நெஞ்சம் உருகி அஞ்சன வண் -ணன் அம்புத கிலேயன் என்று தெளிக்க மகிழ்ந்தார். அதன்பின் ப்ொதி அன்பு மீதுளர்ந்த இலங்கைக்குச் செல்ல வேண்டிய வகைகளையும் வழி விவரங்களையும் தெளிவாக் கூறினன். இவனு டைய உரைகளைக் கேட்டு உள்ளம் கெளிக்க வானரர்கள் இவனே உவந்து புகழ்ந்தார். அவரிடம் விடைபெற்.று வானவிதியில் இட் பறவை வேந்தன் பறந்த போனன் இவனுடைய போதனையின் படியே அனுமான் இலங்கைக்கு நேரே போக நேர்ந்தான். புள் அரசன். எருவை வேந்தன். சிறையறு மலைஎனச் செல்லும் செய்கையான். உழுங்கதிர் மணியணி உமிழும் மின்னினன். வெள்ளியம் பெருமலை பொருவும் மேனியான். எல்லீரும் இராம நாமமே சொல்லீர் என்றனன். அருணனுக்கு அமைந்த மைந்தன். மேக்குற விசையில் சென்ருன். சிறையில்ை விசும்பு பேர்ர்ப்பான். இன்னவாருன, குறிப்புகளால் சம்பாதியுடைய கிலைமை தலைமைகளைத் தெரிந்து கொள்ளுகிருேம். கருதி வங்க காரியம் கைகூடவில்லையே என்று மறுகி மயங்கிய வானரர்களுக்கு இவன் நல்ல உறுதி கூறியுள்ளான். பொய்யுரை செய்யான் புள், அரசு என்று இவன் சொல்லே மெய்யாக நம்பியே அனுமான் இலங்கைக்குப் போக வேகமாப் கேர் ந்துள்ளான். காவியத்தில் இவனது பாகம் சம்பாதிப்படலம் என இனிது அமைக்கள்ள சி. வி ர ா த ன் . -- -இவன் கொடிய இராட்சதன். நெடிய வலிகளையுடையவன. தேவர் முதல் யாவரும் அஞ்சுகின்ற அருந்திறலும் அடலாண்மை யும் அமைந்தவன். தண்டகவனத்தின் ஒரு பகுதி முழுவதுக்கும் கலவஞன கிலிஞ்சன் என்னும் அரக்கனுடைய மகன். இாக்கம் இல்லாதவளுப் எல்லா வுயிர்களையும் அல்லலுறுத்திப் பொல்லாக 733